nalaeram_logo.jpg

(660)

ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய்

மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே

ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம்

சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே

பதவுரை

ஏறு அடர்த்ததும்

-

(நப்பின்னைக்காக) ஏழு ரிஷபங்களை வலியடக்கியதும்

ஏனம் ஆய் நிலம் கிண்டதும்

-

வராஹரூபியாய் பூமியைக் கோட்டாற் குத்தியெடுத்ததும்

முன் இராமன் ஆய்

-

முன்பு சக்ரவர்த்தி திருமகனாய்ப் பிறந்து

மாறு அடர்த்ததும்

-

சத்ரு ராக்ஷஸர்களைக் கிழங்கெடுத்ததும்

மண் அளந்ததும்

-

(த்ரிவிக்ரமனாய்) உலகளந்ததும் (ஆகிய இந்த சரிதங்களை)

சொல்லி பாடி

-

வாயாற் சொல்லி வாய்விட்டுப் பாடி

வண் பேர் பொன்னி ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு

-

ஔதார்யத்தையும் பெருமையையுடைய காவிரியாறு  போல் பெருகுகின்ற ஆநந்தபாஷ்பங்களாலே

அரங்கன் கோயில் திரு முற்றம்

-

நம் பெருமாள் ஸந்நதி உள் திரு முற்றத்தை

சேறு செய் தொண்டர்

-

சேறாக்குகிற பாகவதர்களின்

சே அடி செழு சேறு

-

திருவடிகளால் துகையுண்ட அழகிய சேற்றை

என் சென்னிக்கு அணிவன்

-

என்னுடைய நெற்றிக்கு திலகமாகக் கொள்வேன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய பல அவதார சரித்திரங்களையே அநவரதம் வாயாரப் பாடிக்கொண்டு அன்பு மிகுதியால் கண்களின்று பெரிய நதிபோலப் பரவசமாகப் பெருகுகின்ற ஆநந்த புஷ்பங்களாலே ஸ்ரீரங்கநாதன் ஸந்நிதித் திருமுற்றத்தைச் சேறாக்குகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களின் திருவடிகளால் தொகையுண்ட சேற்றை எனது தலைக்கு அலங்காரமாகக் கொள்வேன் என்கிறார்.  கண்ணநீர் எவ்வளவு அடக்கினாலும நில்லாமல் பெருவெள்ளமிடுதற்குப் பொருத்தமான த்ருஷ்டாந்தம் காவிரியேயாம்.  கணடநீர் ஸ்ரீ (கண் அ) அ-ஆறாம் வேற்றுமை யுருபு கண்களினுடைய நீர் என்றபடி.

English Translation

Singing songs, “The-Lord-who subdued-seven-bulls!”, “The-Lord-who-lifted-the-Earth-as-a-boar!”, “The-Lord-who-came-as-Rama-to-kill-Ravana!”, “The-Lord-who-measured-the-Earth!”, and such, devotees shed tears gushing like the Kaveri river, slushing the inner courtyard of the Arangam temple. Thus slush from their feet is a perfect Tilaka paste to apply on my forehead.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain