nalaeram_logo.jpg
(463)

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு

தன்னைவாழ நின்றநம்பீ தாமோதரா சதிரா என்னையும்

என்னுடைமையையும்உஞ் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு

நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக்குறிப்பே.

பதவுரை

சென்னி ஓங்கு

-

கொடு முடியானது (ஆகாசத்தளவும்) உயர்ந்திருக்கப்பெற்ற

தண்

-

குளிர்ந்த

திருவேங்கடம்

-

திருவேங்கட மலையை

உடையாய்

-

(இருப்பிடமாக) உடையவனே!

உலகு தன்னை

-

உலகத்தவர்களை

வாழ

-

வாழ்விப்பதற்காக

நின்ற

-

எழுந்தருளியிராநின்ற

நம்பீ

-

(கல்யாண குணங்களால்) நிறைந்தவனே!

தாமோதரா

-

தாமோதரனே!

சதிரா

-

(அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத) சதிரையுடையவனே!

என்னையும்

-

எனது ஆத்துமாவுக்கும்

என் உடைமையையும்

-

என் உடைமையான சரீரத்திற்கும்

உன்

-

உன்னுடைய

சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு

-

ஸுதர்சனாழ்வானுடைய திருவிலச்சினையை இடுவித்து

நின்

-

உன்னுடைய

அருளே

-

கருணைணையே

புரிந்திருந்தேன்

-

(ஸ்வயம்பிரயோஜநமாக) விரும்பியிராநின்றேன்;

இனி

-

இப்படியாபின்பு

திருக்குறிப்பு

-

திருவுள்ளக்கருத்து

என்

-

எதுவாயிருக்கின்றது?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானே! நெடுநாளாய் உன் திறத்தில் விமுகனாய் விஷயாந் தரங்களைநச்சி அங்குமிங்கும் அலைந்துதிரிந்த அடியேனை, உனது திவ்ய கல்யாண குணகணங்களைக்காட்டி வசப்படுத்திக்கொண்டு, ஆத்மாத்மீயங்களை யெல்லாம் உனக்கே சேஷப்படுத்திவிட்டு உன் அருளையே புருஷார்த்தமாகப் பிரதிபத்தி  பண்ணிக்கொண்டிருக்கும்படியான நிலைமையயும் அடியேனுக்கு அமைத்தருலினாய், இதனால் உன் அபேக்ஷிதமும், தலைக்கட்டிற்று என் அபேக்ஷிதமும் தலைக்கட்டிற்று; இனிச் செய்யவேண்டுவதொன்றில்லை; இன்னும் என் செய்ய வேணுமென்ற உன் திருவுள்ளத்தில் ஓடுகிறது என்று கேட்கிறபடி.

திருவேங்கடத்துக்குத் தண்மை - ஸம்ஸாரதாபங்களை ஆற்றவற்றாயிருக்கை. உடையாய்- உடையான என்பதன் ஈறு திரிந்தவிளி. வாழ - பிறவினையில் வந்த தன்வினை; ***-***-***-என்பர் வடநூலார். ‘உலகுதன்னை’ என்பதை உருபுமயக்கமாகக் கொண்டால், உலகத்தவர்கள் வாழும்படி நின்ற நம்பீ; என்று உரைக்கலாம். தாமோதரன் - * கண்ணிநுண் சிறுந்தாம்பினாற் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயனாதலால், அத்தாம்பின் தழும்பு திருவயிற்றில் தோன்றப்பெறவனென்றபடி.  சதிர் - ருஜுவாயிருக்குந் தன்மை. கீழ் திருப்பல்லாண்டில், “தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின், கோயிற்பொறியாலே யொற்றுண்டு நின்று” என்றதை-, இப்பாட்டில் மூன்றாமடியால் விவரிக்கிறார்.  ஆத்துமாவுக்குச் சக்கரப்பொறி யொற்றுகையாவது - அநந்யார்ஹசேஷத்வஜ்ஞாநத்தைப் பிறப்பிக்கை. அது பிறந்தமை தோற்றவிறே தோளுக்குத் திருவிலச்சினையிடுவது. ‘நின்னருளே புரிந்திருந்தேன்’ என்றது - உபாயாந்தரத்திலும் ருசிகுலையப் பெற்றேன் என்றபடி. ...

English Translation

O Lord of cool Tiruvenkatam where mountains rise high, waiting to give succour to the world of mortals, O Damodara, most wise! My body and soul are branded with your discus emblem; I wait to receive your command. Pray what do you intend for me?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain