nalaeram_logo.jpg
(460)

எத்தனை காலமும் எத்தனை யூழியும் இன்றொடு நாளையென்றே

இத்தனை காலமும் போய்க்கிறிப் பட்டேன் இனிஉன்னைப் போகலொட்டேன்

மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவ ரைக்கெடுத்தாய்

சித்தம்நின் பால தறிதியன் றேதிரு மாலிருஞ் சோலையெந்தாய்.

பதவுரை

மைத்துனன் மார்களை

-

உனது அத்தை பிள்ளைகளான பாண்டவர்களை

வாழ்வித்து

-

வாழச்செய்து

மாற்றவர் நூற்றுவரை

-

(அவர்களுக்குச்) சத்துரக்களாகிய துரியோதநாதியர் நூறுநுபேரையும்

கெடுத்தாய்

-

ஒழித்தருளினவனே!

திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!

இன்றொடு நாளை என்றே

-

இன்றைக்கு, நாளைக்கு என்று சொல்லிக் கொண்டே

(கழித்தகாலம்)

எத்தனை காலமும் எத்தனை ஊழியும்

-

எத்தனை காலமும் எத்தனை கல்பங்களும் உண்டோ,

இத்தனை காலமும்

-

இத்தனை காலடுமுழுவதும்

போய் கிறிப்பட்டேன்

-

(ஸம்ஸாரமாகிற) யந்திரத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தேன்;

இனி

-

(அதில்நின்றும் விடுபட்டு ஞானம்பெற்ற) இன்று முதலாக

போகவிடுவது உண்டே

-

(உன்னை) வேறிடத்திற்குப் போக ஸம்மதிக்க (என்னால்) முடியுமோ?

சித்தம்

-

(எனது) நெஞ்சானது

நின்பாலது

-

உன்திறத்தில் ஈடுபட்டுள்ளமையை

அறிதி அன்றே

-

அறிகின்றாயன்றோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இன்றைக்கென்றும், நாளைக்கென்றும், நேற்றைக்கென்றும் இப்படி சொல்லிக்கொண்டு கழித்தகாலம் முழுவதையும் பாழே போக்கினேன்; ஏதோ சிறிது ஸுக்ருத விசேஷத்தினால் இன்று உன்னை பிடித்தேன்; இனி நீ என்னைவிட்டுப் புறம்புபோகப் புக்கால், அதற்கு நான் எள்ளளவும் இசையமாட்டேன்; எனக்கு உன்திறத்து இவ்வகை அபிநிவேசம் பிறக்கைக்கீடாக, என் நெஞ்சு உன்னைவிட்டு மற்றொன்றை நினைப்பதேயில்லை யென்னுமிடத்தை ஸர்வஜ்ஞனான நீ அறியாநின்றாயன்றோ? என்கிறார். “பழுதே பல பகலும்  போயின்வென்றஞ்சி அழுதேன் அரவணைமேற் கண்டு தொழுதேன்” என்ற பொய்கையார் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.

(இன்றொடு நாளையென்றே) ‘நேற்றுப்போனேன், இன்று வந்தேன், நாளைக்குப் போகப்போகிறேன்’ என்றிப்படி வ்யவஹரித்துக்கொண்டு கழிக்குங் காலத்திற்குக் கணக்கில்லையிறே. “கிறியே மாயம்” என்ற நிகண்டின்படி, கிறி என்ற சொல் மாயப்பொருளதாகையால், ‘கிறிப்பட்டேன்’ என்பதற்கு ஸம்ஸாரத்தில் அகப்பட்டேன்’ என்று உரைத்தது ஒக்கும்; ஸம்ஸாரம் எம்பெருமானது மாயையிறே. ***-***- என்ற கீதை காண்க.

நூற்றுவர் - தொகைக் குறிப்பு. அறிதி - முன்னிலை யொருமை வினைமுற்று. அன்றே -என்றபடி.

English Translation

I floundered on the other shore of a senseless ocean. By your boundless grace, I have come over to this shore, tired. You do not lift your hand and say to me, “Fear not”. O Lord of Tirumalirumsolai, with discus-bearing mighty arms, big eyes, yellow vestments and crimson hue of the evening-sky, O My Master!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain