nalaeram_logo.jpg
(452)

அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும்

அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து

பரவைத் திரைபல மோதப் பள்ளிகொள் கின்ற பிரானை

பரவுகின் றான்விட்டு சித்தன் பட்டினம் காவற்பொ ருட்டே.

பதவுரை

அரவத்து அமளியினோடும்

-

திருவனந்தாழ்வனாகிற படுக்கையோடும்

அழகிய பால் கடலோடும்

-

அழகு பொருந்திய திருப்பாற் கடலோடுங்கூட

அரசலிந்தப் பாவையும் தானும்

-

செந்தாமரை மகளாகிய பெரியபிராட்டியாரும் தானும்

வந்து வழுதேருனி

அகம்படி

-

(எனது) உடம்பாகிற ஸ்தானத்தில்

புகுந்து

-

பிரவேகித்து,

பாவை

-

(அந்தத்) திருப்பாற்கடலினுடைய

பல திசை

-

பல அலைகள்

மோத

-

சளும்ப

பள்ளி கொள்கின்ற

-

திருக்கண் வளர்ந்தருளா நின்ற

பிரானை

-

உபகாரகனான எம்பெருமானை

விட்டு சித்தன்

-

பெரியாழ்வார்

பட்டினம் காவல் பொருட்கள் ஆத்மாக்ஷண நிமித்தமாக

பரவுகின்றான்

-

போற்றுகின்றார்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘பைம்கொண்ட பாம்பனையோடும்- மெய்க்கொண்டு வந்து புகுந்து கிடந்தார்’ என்று உபக்ரமத்தில் அருளிச்செய்தபடியே நிகமித்தருளுகிறார்- எம்பெருமானுக்குத் திருப்பாற்கடலிலும் திருவனந்தாழ்வானிடத்தும் மிக்க அன்பாதலால் அவற்றைவிட்டுப் பிரிந்து வரமாட்டாமல் அவற்றையும் உடன்கொண்டு எழுந்தருளினனென்க. இது மற்றுமுள்ள நித்யஸூரிகளோடுங்கூட எழுந்தருளிமைக்கு உபலக்ஷணமென்பர். அமளி- - படுக்கை. அரவிந்தம் - வடசொல் பாவை- உவமையாகுபெயர். அகம்படி வந்து புகுந்து- அந்தரங்க பரிஜகங்களோடுகூட வந்து புகுந்து என்று முரைப்பர். பாவை- கடல்; எம்பெருமான் அழைத்துக்கொண்டுவந்த திருப்பாற்கடல், “பட்டினக் காவல் பொருட்டுப் பரவுகின்றான்”- (இப்படி) ஆத்துமாவைக் காத்தருளின உபகாரத்திற்காகப் போற்றுகின்றான் என்றபடி.

இத்திருமொழி ஸ்வயமே இனியதாயிருத்தலால் இதற்குப் பயன் கூறாதொழிந்தன ரென்க.

அடிவரவு நெய் சித்திர வயிற்றில் மங்கிய மாணி உற்ற கொங்கை ஏதம் உறகல் அரவத்துக்க.

English Translation

The Lord who sleeps in the ocean amid lashing waves, and the lady-of-the Lotus, the resplendent serpent-bed, the beautiful Milk Ocean, all have entered Vishnuchitta’s being, who sang this songs of praise, for guarding the fortress.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain