nalaeram_logo.jpg
(449)

கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி

அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந்துழல் வேனை

வங்கக் கடல்வண் ணன்அம்மான் வல்வினை யாயின மாற்றி

பங்கப் படாவண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே.

பதவுரை

சிறு வரை

-

சிறிய  மலைபோன்ற

கொங்கை என்னும

-

முலைகளாகிற

பொதும்பினில்

-

பொந்தில்

வழுக்கி வீழ்ந்து

-

வழுக்கி விழுந்து

அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு

-

(நாகமென்கிற) பரலோகமாகிய ஒரு குஹையினுள் புகுந்து

அழுந்திக் கிடந்த

-

(அங்குநின்றும் கால் பேர்க்க வொட்டாமல் அங்கேயே) அழுந்தியிருந்து

உழல்வேனை

-

(திரியப்போகிற என்னுடைய)

வல்வினை ஆயின

-

தீவினைகளாயிருப்பவைகளை

வங்கம் கடல் வண்ணன் அம்மாள்

-

கப்பல்களையுடைய கடல் போன்ற திருநிறத்தனான எம்பெருமான்

மாற்றி

-

போக்கியருளி

பங்கப்படா வண்ணம்

-

பரிபவப்படாதபடி

செய்தான்

-

செய்தருளினான்;

பண்டு அல்லது பட்டினம் காப்பு.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-“வாணிலாமுறுவல் சிறுநூதல் பெருந்தோள் மாதாரர் வனமுலைப்பயனே பேணினேன்” என்றபடி விஷயாந்தரங்களில் ஆழங்காற்படுத்திப் பின்பு அதற்குப் பலாமக நகரங்களிலுங் கொண்டுபோய் அழுத்தக் கடவனவான எனது கருமங்களையெல்லாம் எம்பெருமான் ஒழித்தருளி, பரிபவங்களுக்கு ஆளாகாதபடி செய்தருளிப் பாதுகாத்தருளினனென்கிறார்.

மலைபோற் கிளர்ந்துள்ள கொம்மைமுலையைப் ‘பொதும்பு’ (பொந்து) என்னலாமோ? எனின்; தன்னிடத்து அழங்காற் படுத்திக்கொள்ளுந் தன்மையின் ஒற்றுமைபற்றி அங்ஙனங் கூறினரென்க. இனி, “கொங்கைச் சிறுவரை யென்றும்” என்று பாடமாகிய, “சிறுவரை” என்பதை, சிறு அரை எனப் பிரித்து, ‘கொங்கை என்றும், சிறு அரை என்றும்’ என இயைத்து, இதொரு முலையிருந்தபடியே! என்றும், இதொரு சிற்றிடையிருந்தபடியே! என்றும் (மயங்கிச்)சொல்லிக்கொண்டு (விஷயாந்தரத்தில் மூண்டு) ஹேயஸ்தாநமாகிய பொந்தில் விழுக்கி வீழ்ந்து எனப் பொருள் கொள்ளலாமென்பர். முழை என்று குஹைக்குப் பெயர்; அதுபோல் பயங்கரமான நரகத்தைச் சொல்லுகிறது இங்கு. உழல்வேனை- எதிர்காலம்; நிகழ்காலமன்று. இவ்விடத்தில் இப்போது கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வழுக்கி வீழ்கிறதற்குப் பலனாக, பின்பு நரகத்திற்புகுந்து அங்கு உழலப்போகிற என்னுடைய என்றவாறு (“வங்கக்கடல்வண்ணன்” தன் திருமேனியினழகை எனக்குக் காட்டியருளின மாத்திரத்தினால் ஊழ்வினைகளெல்லாம் தன்னுடையே ஒழிந்தன என்பது உள்ளுறை. பங்கப்படாவண்ணம்- தென்னவன்தமர் செப்பமிலாதார் சேவதக்குவார் போலப்புகுந்து, பின்னும் வன்கயிற்றாற் பிணித்தெற்றிப் பின்முன்னாக விழுக்கை முதலிய பரிபவச் செயல்களுக்குப் பாத்திரமாகாதபடி என்கை.

English Translation

I slipped between two mountain-like bosoms and fell into an abyss, then floundered helplessly in a dark cave. The ocean-hued Lord my master came and saved me, ridding me of my karmas. No more like old, the fortress is on guard!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain