nalaeram_logo.jpg
(441)

நம்ப னேநவின் றேத்தவல் லார்கள் நாத னேநர சிங்கம தானாய்

உம்பர் கோனுல கேழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழிமுன் னேந்தி

கம்ப மாகரி கோள்விடுத் தானே கார ணாகட லைக்கடைந் தானே

எம்பி ரான்என்னை யாளுடைத் தேனே ஏழை யேனி டரைக்களை யாயே.

பதவுரை

நம்பனே

-

(ரக்ஷகன் என்று) நம்பத்தகுந்தவனே!

நவின்று ஏத்த உல்லார்கள் நாதனே

-

(ஸ்தோத்திரங்களை) வாயாரச்சொல்லிப் புகழவல்லவர்களுக்கு ரக்ஷகனே!

நரசிங்கம் அது ஆனாய்

-

நரஹிம்க்ஷாவதராஞ் செய்தருளினவனே!

உம்பர்

-

நித்யஸூரிகளுக்கு

நொன்

-

தலைவனே!

உலகு ஏழும்

-

எல்லா வுலகங்களையும்

அளந்தாய்

-

(திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்துகொண்டவனே!

ஊழி ஆயினாய்

-

காலம் முதலிய பதார்த்தங்களுக்கெல்லாம் நிர்வாஹகனானவனே!

முன்

-

முன்னே

ஆழி

-

திருவாழியாழ்வானை

ஏத்தி

-

(திருக்கையில்) ஏந்திக்கொண்டு

(எழுந்தருளி)

மா கம்பம்

-

மிக்க நடுக்கத்தை அடைந்த

கரி

-

கஜேன்திராழ்வானுடைய

கோள்

-

சிறையை

விடுத்தானே

-

விடுத்தருளினவனே!

காரணா

-

ஜகத்காரண பூதனே!

கடலை

-

(திருப்பாற்) கடலை

கடைந்தானே

-

(தேவர்கடகாகக்) கடைந்தருளினவனே!

எம்பிரான்

-

எம்பிரானே!

என்னை

-

அடியேனை

ஆளுடை

-

ஆட்படுத்திக்கொண்டவனும்

தேனே

-

தேன்போல் இனியனுமானவனே!

ஏழையேன்

-

(உன் திருநாமங்களில்) சாபல்யமுடைய என்னுடைய

இடரை

-

துன்பத்தை

களையாய்

-

களைந்தருளவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உன் திருவடிகளில் நிரந்தர ஸேவை பண்ணுதற்கு விரோதியான பாபங்களைப் போக்கியருள வேணுமென்று எம்பெருமானை இரக்கிறார். ‘நரசிங்கம்தானாய்’ என்பது- எம்பெருமானைத் தவிர மற்றையோரை நம்பக் கூடாமைக்கும் அன்புகொண்டு ஏத்துமவர்களைக் காக்கின்ற பெருமானது தலைமைக்கும் உதாரணமாகும். “உம்பர்கோ னுலகேழுமளந்தாய்” என்பதை ஒருவாக்கியமாகவே அந்வயித்து, இந்திரனுக்காக ஏழுலகங்களையு மளந்தவனே! என்றும், பிரமனது ஏழுலகங்களையு மளந்தவனே! என்று முரைக்கலாம்.... (கூ)

English Translation

O Faith, O Lord of praiseworthy poets, O Lord who became a man-lion, O Lord who measured the seven worlds, O Lord of Time, O Lord who wielded the discus and saved the elephant-in-distress, O First-cause, O Lord who churned the ocean, my Lord sweet as Lord who churned the ocean, my Lord sweet as honey! Pray rid this poor wretched self of misery.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain