nalaeram_logo.jpg
(439)

வெள்ளை வெள்ளத்தின் மேல்ஒரு பாம்பை மெத்தை யாகவிரித்து அதன் மேலே

கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காண லாங்கொல்என் றாசையி னாலே

உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்க ளாய்கண்ண நீர்கள்

துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் சொல்லாய்யான்உன்னைத் தத்துறு மாறே.

பதவுரை

வெள்ளை

-

பால்மயமான

வெள்ளத்தின் மேல்

-

பெருக்கிலே

ஒரு பாம்பை

-

ஒப்பற்ற திருவனந்தாழ்வானை

மெத்தை ஆக விரித்து

-

படுக்கையாக விரித்து

அதன் மேலே

-

அப்படுக்கையின் மீது

கள்ளம் பித்திரை கொள்கின்ற மார்க்கம்

-

(நீ) யோகநித்தை செய்தருளும்படியை

காணலாம்  சொல் என் ஆசையினாலே

-

காணக்கூடுமோ என்கிற விருப்பத்தினால்,

உள்ளம் சோர

-

நெஞ்சு அழிய

உகந்து எதிர்விம்மி

-

மகிழ்ச்சியின் மிகுதியால் (வார்த்தை சொல்லவொண்ணாதபடி) மாறாகக் கலங்கி

உரோம கூபங்கள் ஆய்

-

(உடம்பு முழுவதும்) மயிர்க்குழி யெறியப்பெற்று

கண்ணநீர்கள்

-

கண்ணீர்

அணை

-

படுக்கையில்

துயில்கொள்ளேன்

-

உறங்கப்பெறுகிறேனில்லை;

யான்

-

(இப்படிப்பட்ட) அடியேன்

உனனை

-

உன்னை

தத்துறும் ஆறு

-

கிட்டும்வழியை

சொல்லாய்

-

அருளிச்செய்யவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிராபிருதமான உயவு அடியேனுக்கில்லை என்றாற்போல, அறக்கமுமில்லையெகிறார், இப்பாட்டில் திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது சயனித்துக்கொண்டு யோக நித்திரை செய்தருளுங் கிராமத்தை ஸாக்ஷாத்கரிக்கப்பெறலாமோ வென்னுமாவல்கொண்டு, (“பாலாழி நீ கிடக்கும் பண்பையாங் கேட்டேயும், காலாழும் நெஞ்சழியுங் கண்சுழலும்” என்கிறபடியே) அவ்வநுஸன்தாநகமடியாக நெஞ்சு அழியப்பெற்று, ப்ரீத்யதிசயத்தினால் வாய்திறந்து ஒரு பேச்சுப்பேச வொண்ணாதபடி ஏங்கி உடம்பெல்லாம் ரோமாஞ்சிதமாகப் பெற்று, ‘நமது மநோரதம் தலைக்கட்டவில்லையே’ என்ற அவஸாதத்தினால் கண்ணீர் துளிதுளியாகச் சோரப்பெறுகையால் இதுவே சிந்தையாய்ப் படுக்கையிற் சாய்ந்தால் கண்ணுறங்கப் பெறாத அடியேன் உன்னை எவ்வாறு கிட்டுவேனோ, அவ்வழியை அருளிச் செய்யாய் என்கிறார்.

எம்பெருமான் திருவனந்தாழ்வான்மீது உறங்குவான்போல் யோகுசெய்கின்றனனாதலால், கள்ளநத்திரை எனப்பட்டது. நித்திரை - *** . மார்க்கம்- *** . உரோமகூபம் - ***மென்ற வடமொழித்தொடர் விகாரப்பட்டது. ரோமம் - மயிர்; கூபம் -குழி. தத்துறுதல் என்பதற்குக் கீழ்ப்பாட்டில் “தட்டுப்படுதல்” என்று பொருள் கூறப்பட்டது; இப்பாட்டில், அச்சொல்லுக்கே கிட்டுதல் என்று பொருள் கூறப்படுகின்றது. ஒரு சொல்லுக்கு பல பொருள் கொள்ளக்கூடுமிறே. அன்றி, கீழ்ப்பாட்டிற் போலவே இப்பாட்டிலும் தந்துறுதல் என்று மாறுபாட்டையே சொல்லிற்றாய், கிட்டுதல் என்பது தாத்பரியப் பொருளாகவுமாம்; உள்ளஞ்சோர்தலும், உகர்தெதிர் விம்முகையும் கண்ணநீர்துள்ளஞ் சோர்தலும், துயிலணை கொள்ளாமையும் மாறுபடுவதே எம்பெருமானைக் கிட்டுகை என்று கருத்து. இனி, உண்மைப்பொருளை வல்லார் வாயக் கேட்டுணர்க.

English Translation

O Lord reclining in the Milk Ocean on a serpent-couch in feigned sleep! In the hope of having a beatific vision of you, my heart melts, my words fail, my hairs stand on their ends, and my eyes shed fine tears. I cannot go to sleep. Pray tell me, how am I to reach you?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain