nalaeram_logo.jpg
(408)

கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய

பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர்

தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு

தெழிப்புடைய காவிரிவந்து அடிதொழும் சீரரங்கமே.

பதவுரை

கொழுப்பு உடைய

-

கொழுப்பையுடையதும்

செழு

-

செழுமை தங்கியதுமான

குருதி

-

ரத்தமானது

கொழித்து

-

ஊற்றுமாறாமல் கிளர்ந்து

இழிந்து

-

நிலத்தில் பரவி

குமிழ்ந்து

-

குமிழி கிளம்பி

பிழக்கு உடைய

-

(பாஹிம்சையாகிய) தீமைகளைச் செய்கிற

அசுரர்களை

-

அஸுரர்களை

பிணம் படுத்த

-

பிணமாக்கி யருளின

பெருமான்

-

எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)

ஊர்

-

திருப்பதியானது:

தழுப்பு  அரிய

-

(ஒருவரிருவரால்) தழுவ முடியாத

சந்தனங்கள்

-

சந்தந மரங்களை

தடவரைவாய்

-

பெரியமலைகளினின்று

ஈர்த்துக் கொண்டு

-

(வேரோடே பிடுங்கி) இழுத்துக் கொண்டு வந்து

(இவற்றைத் திருவுள்ளம் பற்றவேணும் என்று எம்பெருமானைப் பிராரத்திக்கின்றதோ என்னலாம்படி)

தெழிப்பு உடைய

-

இரைச்சலையுடைய

காவிரி

-

திருக்காவேரி நதியானது

அடிதொழும்

-

(எம்பெருமானது) திருவடிகளைத் தொழுகையாகிற

சீர்

-

சீர்மையைப் பெற்ற

அரங்கம்

-

திருவரங்க நகராம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஊட்டுப் பன்றிபோல நிணங்கொழுக்கும்படி போஷகவஸ்துக்களை உட்கொண்டு உடலை வளரச் செய்து திரிகையாலே கொழுப்புடைத்தாயும் அழகியதாயுமிருக்கிற ரத்தமானது ஊற்று மாறாமல் கிளர்ந்து அருவி குதித்ததுபோலே நிலத்திலே யிழிந்து குமிழிகிளம்பி அலையெறியும்படியாக உலகங்களையெல்லாம் கலிந்துதிரியும் பிழைகளையுடையரான அசுரர்களை நிரந்வய விநாசமாக்கிவிட்டவாறு கூறுவன முன்னடிகள்.

(தழுப்பரிய இதயாதி.)  மலையினிடத்து வளர்ந்துள்ள பெருப்பெருத்த கந்தகவிருஷங்களை  வேரோடு கிளப்பி இழுத்துக்கொண்டு இவற்றைக் கைக் கொண்டருள வேணும் என்று இருப்பதுபோல இவரகண்டநின்ற காவேரியானது தான் கொணர்ந்த சாத்துப்பாடியைப் பெரிய பெருமாளுக்கு ஸமர்ப்பித்துத் திருவடிகளைத் தொழ நிற்கும்படியாக கூறியவாறு.

தழும்பரிய- சந்தன மரம் சிறிதாயிந்தால் ஓருவரிருவரால் தழுவமுடியும். அளவிட்டுக்காடட் கெவாண்ணாதபடி மிகவும் ஸ்தூலமாக யிருப்பதனால் தழுவ முடியாமை கூறப்பட்டது. தழுவுகள்- கைகளால் அணைத்துக் கொள்ளுதல்

-????????      -?????????????           ??????????

?????????      ??????????????           ????????? (ஸ்ரீரங்கராஜஸ்தவம்) ச்லோகத்தைப் பின்னடிகளோடு ஒருபுடை ஒப்பிடுக.

English Translation

Two-winged beetles at dusk sing the Lord’s praise and blow the white Jasmine conch in the walled city of Tiru-Arangam. It is the abode of our master who came once as a boar with strong tusks and again as a lion with white feline teeth, then lifted the wide Earth and Hiranya Kasipu with equal ease

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain