nalaeram_logo.jpg
(401)

பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து உறைபுரு டோத்தம னடிமேல்

வெங்கலி நலியா வில்லிபுத் தூர்க்கோன் விட்டுசித் தன்விருப் புற்று

தங்கிய அன்பால் செய்தமிழ் மாலை தங்கிய நாவுடை யார்க்கு

கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந் தகணக் காமே.

பதவுரை

பொங்கு

-

நீர்க்கொழிப்பால் வந்து கிளர்த்தியையுடையதும்

ஒலி

-

கோபத்தை உடையதுமான

கங்கை கரை

-

கங்கைக்கரையிலுள்ளதும்

மலி

-

எல்லாவகை ஏற்றங்களை உடையதுமான.

கண்டத்து

-

திருக்கண்டங் கடிங்கரில்

புருடோத்தமன்

-

புருஷோத்தப் பெருமானுடைய

அடிமேல்

-

திருவடிகளில்,

வெம்கலி கலியா

-

கொடிய கலியினால் கலியப்பெறாத

வில்லிபுத்தூர் கோன்

-

ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான

விட்டுசித்தன்

-

பெரியாழ்வார்

விருப்புற்ற

-

ஆசைப்படல்

தங்கிய அன்பால்

-

நிலைநின்ற பக்தியினால்

செய்

-

அருளிச்செய்த

தமிழ்மாலை

-

நிலை நின்றிருக்கப்பெற்ற

தங்கிய

-

நிலை நிற்றிருக்கப்பெற்ற

நா உடையார்க்கு

-

நாக்கை உடையவர்களுக்கு

கங்கையில்

-

கங்காநதியில்

குளித்து

-

நீராடி

திருமால்

-

க்ரியபேதியினுடைய

இணை

-

ஒன்றொடொன்றொத்த

கழல் கீழே

-

திருவடிகளின் கீழே

இருந்த கணக்கு ஆம்

-

நிரந்தரவேலை பண்ணுமையாகிறபயன் பெற்றதாகும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதனால் இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு. நலிவு- துன்பம்

English Translation

This is a garland of songs by Villiputtur’s King Vishnuchitta unaffected by Kali, sung with deep and lasting love, for the feet of the Lord Purushottama residing in Khandam on the banks of the gushing river Ganga. Those who recite it will secure the same merit as bathing in the river and offering worship at the feet of the Lord Tirumal forever.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain