nalaeram_logo.jpg
(397)

விற்பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந் தவன்தலை சாடி

மற்பொரு தெழப்பாய்ந்து அரையன யுதைத்த மால்புரு டோத்தமன் வாழ்வு

அற்புத முடையஅயி ராவத மதமும் அவரிளம் படியரொண் சாந்தும்

கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.

பதவுரை

அற்புதம் உடைய

-

ஆச்சர்யமான

ஐராவதம்

-

‘ஐராவதம்’ என்னும் (தேவேந்திரனது) யானையினுடைய

மதமும்

-

மதநீரும்,

அவர்

-

அத்தேவர்கள் (விரும்பத்தக்க)

இன படியர்

-

இளம்பருவத்தையுடையவர்களான தேவமாதர்கள் (அணிந்த)

கற்பகம் மலரும்

-

(அவர்களது குழலில் சொருகியிருந்த) கற்பகப் பூக்களும்

கலந்து

-

ஒன்றுசேர்ந்து

இழீ

-

இழியா நின்றுள்ள

கங்கை

-

கங்கைக் கரையில் கண்டம் என்னும் கடிநகர்

வில் பிடித்து இறுத்து

-

(கம்ஸனுடைய ஆயுதச் சாலையிலிருந்து) வில்லிப் பிடித்து முறித்து.

வேழத்தை

-

(குவலயாபீடம் என்ற ) யானையை

முறுக்கி

-

பங்கப்படுத்தியும்

மேல் இருந்தவன்

-

(அந்த யானையின்) மேலிருந்த யானைப் பாகனுடைய

தலை

-

தலையை

சாடி

-

சிதறப்புடைத்தும்

மல்

-

(சாணுரமுஷ்டிகாதி) மல்லர்களோடு

பொருது

-

போர்செய்தும்

அரயைனை

-

உயர்ந்த கட்டிலின் மேலிருந்த அரசனாகிய கம்ஸனை

எழப் பாய்ந்து உதைத்த

-

அவன்மேற் பாய்ந்து (கீழே) தள்ளித் திருவடிகளால்) உதைத்தவனான

என் புருஷோத்தமன் வாழ்க

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எவ்வகையினாலாவது கண்ணபிரானை கலிய நினைத்த கம்ஸன்  தான் ஒரு தநுர்பாகஞ்செய்வதாக அதற்கு அப்பிரானை உறவுமுறையாமையால் அழைக்க, அவ்வண்ணமே கண்ணபிரான் அங்கேற எழுந்தருளிச் செய்த செயல்களைக் கூறுவது, முன்னடி .... (எ)

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga in whose water, the ichors of the celestial elephant Airavata, the fragrant Sandal paste of young goddesses, and the Kalpaka flowers of their tresses, blend and flow. It is the abode of our dear Purushottama; the Lord who took the bow and broke it, then wrenched the elephant and broke the mahout’s head, killed the wrestlers, then sprang on the king and smote him head.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain