nalaeram_logo.jpg
(394)

இமையவர் இறுமாந் திருந்தர சாள ஏற்றுவந் தெதிர்பொரு சேனை

நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம்புரு டோத்தமன் நகர்தான்

இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இருகரை உலகிரைத் தாட

கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.

பதவுரை

இமவந்தம் தொடங்கி

-

இமயமலையின் உச்சிமுதற்கொண்டு

இருகடல் அளவும்

-

பெரியகடல் வரைக்கும்

இரு கரை

-

இரண்டு கரைகளிலுமுள்ள

இரைத்து

-

ஆரவாரித்துக்கொண்டு

ஆட

-

நீராட

கடை உடை பெருமை

-

(அவர்களது பாபங்களைப்) பொறுக்கையால் எந்த பெருமையையுடைய

கங்கையின் கரைமேல்

-

கங்கைக் கரையில்

கண்டம் என்னும் கடிநகர்;

இமையன்

-

(இந்திரன் முதலிய) தேவர்கள்

இறுமாந்து இருந்து

-

அஹங்காரப்பட்டுக் கொண்டிருந்து

அரசு ஆன

-

ராஜ்யம் நிர்வஹிப்பதற்காகவும்,

ஏற்றுவந்த எதிர்பொருசேனை

-

துணிந்து வந்து (தன்மேலும் அத்தேவர்கள் மேலும்) எதிந்து போர் செய்கிற (அஸுர ராஷஸ) ஸேனையானது

நமபுரம் யமலோகத்தை

நணுக

-

கிட்டுகைக்காகவும்

நாந்தகம்

-

நந்தகமென்னும் வாளை

வீசிறு

-

வீசா நிற்குமவனும்

நம்

-

நமக்குத் தலைவனுமான

புருடோத்தமன்

-

புருஷோத்தமப் பெருமாளுடைய

நகர்

-

நகரமாகும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அரசுரர்களு மரக்கர்களும் இந்திரன் முதலிய தேவர்களைக் குடியிருக்கவோட்டாதபடி அனைத்து அடர்ந்து எதிர்த்து போர்புரியப்புக, அப்போது எம்பெருõமன் இந்திராதிகளுக்குப் பக்ஷபாதிபதியாயிருந்து அவர்களை இடையூறின்றி அரசான்விக்குமாறு அவ்வசுரர்மீது தனது கந்தகவாளைவீசியெறிந்து அவர்களைப் பொழிந்தமை முன்னடிகளிற்கூறியது. இறுமாந்திருக்கையாவது கண்டவாற்றால் தனதேயுலகென நின்றாறன்னை  என்றாற்போல வீற்றிருக்கை. அரசான் நாந்தகம்விசிறு என இயையும். ஏற்றுவந்து என்று வந்து அஹங்கரித்து வந்து, நாந்தகம் நீட்டல் விகாரம், நகர்தான் - தான் அசை.

இமவந்தக தொடங்கியிருங்கடலளவும் – “***“ என்பது வடசொல்வழக்கு. ஹிமகத்பர்வத்த்தின் உச்சிதொடங்கி பெரியகடலளவும் இகண்டுவரையிலுள்ள லோகத்தாருந் திரண்டு ஆரவாரித்துக்கொண்டு வந்து நீராட, அவர்களுடைய பரபங்களையெல்லாம் பொறுத்து அவர்களைத் தூயரக்கும் பெருமையைவுடையது கங்கையென்க கமை – “***“ என்ற வடசொல்திரியு, “கமை பெருமை உடை“ எனமாற்றி இயைத்து, (பாவங்களை) க்ஷமிக்கையாகிற பெருமையையுடைய என்றுரைப்பாருமுளர்.

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga which secures forgiveness for past Karmas, and attacks pilgrims from everywhere for a holy dip on both its banks right from the Himalayas down to the sea. It is the abode of our Purushottama who wields his Nandaki dagger over the army of Asuras who oppose the just rule of the gods.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain