nalaeram_logo.jpg
(392)

சலம்பொதி யுடம்பின் தழலுமிழ் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச

மலர்ந்தெழுந் தணவி மணிவண்ண வுருவின் மால்புரு டோத்தமன் வாழ்வு

நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன் பாதத்து ழாயும்

கலந்திழி புனலால் புகர்படு கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.

பதவுரை

எம். திகழ்

-

(எம்பெருமானுடைய ஸ்ரீபாததீரத்தை வஹக்கின்றமையாலுண்டான) நன்மை விளங்கா நிற்கிற

ஜடையன்

-

நுடையையுடையவனான சிவபெருமானுடைய

முடி

-

தலையில் (அணியப்பெற்றுள்ள)

கொன்றை மலரும்

-

(செந்நிறமுடைய) கொன்றைப் பூவோடும்

நாரணன்

-

(அச்சிவபிரானுக்குத் தலைவனான) நாராயணனுடைய

பாதத் அழாயும்

-

திருவடிகளிற் பனைந்த (பசுமை நிறமுடைய) திருத்துழாயோடும்

கலந்து

-

சேர்ந்து

இழி

-

ஆகாயத்தில் நின்றும் பூமியில் இழிந்து வெள்ளமிடாநின்ற

புனலால்

-

ஜலத்தினால்

புகர்படு

-

விளங்காநின்றுள்ள

கங்கை

-

கங்கைக்கரையிலுள்ள

கண்டமெண்ணுங் கடிநகர்

சலம்

-

ஜலதத்தை

பொதி

-

பொதிந்து கொண்டிருக்கிற

உடம்பின்

-

வடிவையுடைய

சந்திரன்

-

சந்திரனும்

தமல்

-

நெருப்பை

உமிழ்

-

உமிழநின்றுள்ள

பேழ்

-

பெரிய

வாய்

-

கிரணங்களையுடையவனாய்

வெம்

-

வெம்மையே இயல்வாகவுடையவான

கதிர்

-

ஸூர்யனும்

அஞ்ச

-

அஞ்சும்படியாக

மலர்ந்து எழுந்து

-

மிகவும் பரம்பின சரீரத்தையெடுத்துக் கொண்டு கிளர்ந்து

அணவு

-

(அந்த சந்த்ர ஸூர்யர்களுடைய இருப்பிடத்தைச்) சென்று கிட்டின

மணிவண்ணன் உருவின்

-

(நீலமணி போன்ற நிறம் பொருந்திய வடிவையுடையவனும்

மால்

-

(அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான

புருடோத்தமன்

-

புருஷோத்தமன்

வாழ்வு

-

வாழுமிடம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் மாவலி கையில நீரேற்றுப் பெற்று உலகளக்கத் தொடங்கி ஓங்கியுயர்ந்தபோது சந்த்ரஸூர்யர்கள் இதுவென் புகுந்த்திங்கந்தோ என்றாற்போல அஞ்சினராம்; அப்படி அவர்கள் அஞ்சும்படி விம்மி வளர்ந்த எம்பெருமான் பொருந்தி யெழுந்தருளியிருக்குமிடம் கண்டமென்னும் கடிநகரென்க. சந்திரன் அம்ருதமயமான கிரணங்களையுடையவனாதலால், சலம்பொதியுடம்பின்னாக்க் கூறப்படுதல். பேழ்-பெருமை. “சலம்பொதியுடம்பிற் சந்திரன், தழலுமிழ்பேழ்வாய் வெங்கதிர்” என இயைந்துரைக்கப்பட்டது.

பின் ஒன்றவாயடிகளால், கங்கையை வருணிக்கின்றார். இக்கங்கை முதலில் எம்பெருமானது திருவடியினின்றும் பெருகிப்பின்பு சங்கரன் சடையினில் தங்கி, ஆகாசத்தில் நின்றும் நிலவுலகத்தில் பிரவஹித்தமையால், எம்பெருமானுடைய பாத்த்துழாய்மலரோடும் சிவபிரானுடைய முடிக் கொன்றைமலரோடுங்கலந்து பசுமைநிறமும் செந்நிறமுமாகத் தோற்றுகின்ற நீர்ப்பெருக்கினால் விலுக்ஷணமானதொரு புகரைப்பெறுமென்க. “கலந்திடும்” என்பதைச் சடையோடும்  இயைக்கலாம், சடையனோடும் இயக்கலாம். எம்பெருமானுடைய ஸ்ரீபாத்தீர்த்த்த்தைத் தனக்குத் தூய்மை விளைக்குமதாக ப்ரதிபத்திபண்ணித் தலையால் தரிக்கைக்கு மேற்பட்ட நன்மையில்லையிறே சடையானுக்கு.

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga whose surging water sparkles with Konrai flowers of the mat-haired-Siva and the Tulasi from the feet of Narayana. It is an abode of the gem-hued Lord Purushottama who grew and touched the sky, when the snow-filled Moon and the hot-rayed Sun stood in awe.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain