nalaeram_logo.jpg
(390)

சீரணி மால்திரு நாம மேயிடத் தேற்றிய

வீரணி தொல்புகழ் விட்டு சித்தன் விரித்த

ஓரணி யொண்தமிழ் ஒன்பதோ டொன்றும் வல்லவர்

பேரணி வைகுந்தத்து என்றும் பேணி யிருப்பரே.

பதவுரை

சீர்

-

கல்யாணகுணங்களை

அவரி

-

ஆபரணமாகவுடையவனும்

மாலி

-

(அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான எம்பெருமானுடைய

திரு நாமமே

-

திருநாம்தையே

இட

-

(தம் பிள்ளைகளுக்கு இடும்படி)

தேற்றிய

-

உபதேசித்தருளினவரும்

வீரம் அணி

-

(இந்திரியங்களை வெல்லுகையாகிற) வீரப்பாட்டை ஆபரணமாகவுடையவரும்

தொல் புகழ்

-

சாச்வதமான கீர்த்தியை யுடையவருமான

விட்டுசித்தன்

-

பெரியாழ்வார்

விரித்த

-

விரிவாக அருளிச் செய்தமையும்

ஓர் அணி

-

(கற்பார்க்கு) ஒப்பற்ற ஆபரணம் போன்றவையும்

ஒண் தமிழ்

-

அழகிய தமிழ்ப்பாஷையுமாயிருந்துள்ள

ஒன்பதோடு ஒன்றும்

-

இப்பத்துப் பாட்டுக்களையும்

வல்லவர்

-

ஓதவல்லவர்க்

பேர் அணி

-

பெரியதும் அழகியதுமான

வைகுந்தத்து

-

ஸ்ரீவைகுண்டுத்தில்

என்றும்

-

எந்நாளும்

பேரணி இருப்பர்

-

(எம்பெருமானுக்கு) மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு வாழப்பெறுவர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய திருநாமங்களையே தந்தம் பிள்ளைகளுக்கு நாமகாணம் பண்ணும்படி நாட்டாரைநோக்கி உபதேசித்துப் பெரியாழ்வாரருளிச் செய்த இப்பத்துப்பாட்டையும் ஓதவல்லவர்கள் பரமபதத்தில் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடப்பெறும் என்று இத்திருமொழி கற்றார்க்குப்  பலஞ்சொல்லித் தலைக்கட்டுகின்றார். மால் - பெரியோணுமாம். தேற்றுதல்- அறிவித்தல்,தெரிவித்தல். வீரம்+ அணி- வீரணி; தொகுத்தல் விகாரம்

அடிவரவு:- காசும் அங்கொரு உச்சி மானிட மல நாடு மண் நம்பி ஊத்தை சீரணி தங்கை.

English Translation

This decad of sweet songs by bold and famous Vishnuchitta recommends giving the names of Tirumal to children. Those who master it will eternally enjoy high Vaikunta.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain