nalaeram_logo.jpg
(389)

ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல்உங்கள்

மூத்திரப் பிள்ளையை என்முகில் வண்ணன் பேரிட்டு

கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ

நாத்தகு நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.

பதவுரை

ஊத்தை குழியில்

அமுதல் பாய்வது போல்

-

அசுத்தமானதொரு குழியிலே அம்ருதம் பாய்ந்தாற்போலே

உங்கள் மூத்திரம் பிள்ளையை

-

உங்களுடைய அசுத்தனான பிள்ளைக்கு

என் முகில்வண்ணன்

பேர் இட்டு

-

எனக்குத் தலைவனும் காளமேகம்போன்ற திரு நிறத்தையுடையனுமான எம்பெருமானுடைய திருநாமத்தை நாமகரணம் பண்ணி

(அதனால் அப்போதே நீங்கள் எம்பெருமானுடைய பரிக்ரஹமாகப் பெற்று)

கோத்து குழைத்து

-

(அவ்வெம்பெருமானோடு) கூடி கலந்து

(அதனாலுண்டாகும் ஆநந்த்த்துக்குப் போக்குவீடாக)

குணாலம் ஆடி

-

குணாலைக் கூத்தாடிக் கொண்டு

திரிமின்

-

திரியுங்கள்

(இப்படியாகில்)

நாதகு நாரணன்

-

நாளினால் துதிக்கத்தக்கநாரா யணனுடைய பெயரைப் பூண்ட அப்பிள்ளையினுடைய

தம்மன்னை நரகம் புகான்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பரமபாவகமாகிய எம்பெருமான் திருநாமத்தைப் பரமஹேயரான மானிடமக்களுக்கு இடுவது-  அசுத்தமாகிய ஒரு  எச்சிற்குழியில் அமருதத்தைப் பாய்ச்சுவதை ஒக்குமென்ன, ஊத்தைக்குழியில் அமுதம் பாய்ந்தால், அல்லமுகந்தானும் அத்தோடொக்க அசுத்தமாய் அபோக்யமாபொழியும்: எம்பெருமானுடைய திருநாமமோவென்றால் அங்ஙன்றியே தனக்கு ஒரு ஸபப்சதோஷமில்லாதபடி தான் புகுந்தவிடத்தையும் பரிசுத்தமாக்கி விவக்ஷண பரிச்சாஹ்யாம்படி பண்ணுமென்று அமுதத்திற்காட்டில் திருநாமத்திற்கு  வாசி அறியத்தக்கது.

இப்படி தமது பிள்ளைகளுக்கு எம்பெருமான் திருநாமத்தை நாமகரணம் பண்ணும்போதே தாம் அவ்வெம்பெருமானுக்கு அந்தரங்கபூதர்களாக ஆவதனால், அவனோடு கூடிக்கலந்து களித்துத் திரியப்பெறுவர். குணாலைக் கூத்தாவது ஆகநீதத்துக்குப் போக்குவீடாகத் தலைகீழாக ஆடுவதொருகூத்து. ஆகத்தம் தலைமண்டைகொண்டால் மெய்மறந்து கூத்தாடும்படி யாகுமென்பதைத் திருவாய்மொழியில் “மொய்ம்மாம் பூம்பொழிற்பொய்கை” என்ற திருவாய்மொழியினால் அறிக. கோத்துக்குழைத்து ஒருபொருட் பன்மொழி; ‘கூடிக்கலந்து” என்பதுபோல. குழைத்து என்றெவிதுக்குழைந்து’ என்ற தன்வினைப் பொருலில்வந்த பிறவியினை. “நாத் தகும்” என்பதற்கு (பிள்ளைக்குத் திருநாமத்தை விட்டு அத்தைப்பலகாலுஞ் சொல்லுகையாகிறயிது) உங்கள் நாவுக்குச் சேரும்’ என்று முரைப்பர்.

... ... .... (கூ)

English Translation

Like nectar associated with an unwashed mouth, give my cloud-hued Lord’s name to your piss-child, then go about singing and dancing and somersaulting , repeating his name. Narayana’s own mother can never go to Hell.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain