nalaeram_logo.jpg
(388)

நம்பி பிம்பியென்று நாட்டு மானிடப் பேரிட்டால்

நம்பும் பிம்புமெல் லாம்நாலு நாளில் அழுங்கிப்போம்

செம்பெருந் தாமரைக் கண்ணன் பேரிட் டழைத்தக்கால்

நம்பிகாள் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.

பதவுரை

நம்பி பிம்பி  என்று

-

நம்பி என்றும் பிம்பி என்றும்

நாடு மானிடப்போ

-

க்ஷுத்ர மனுஷ்யர்களுடைய பெயரை

இட்டால்

-

(உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்) இட்டால்

நம்பும் பின்பும் எல்லாம்

-

‘நம்பி’ ‘பிம்பி’ என்னும் பெயர்களுக்கு அடியான முதன்மையெல்லாம்

நாலு நாளில்

-

நாலு நாளைக்குள்

அழுங்கிப்போம் அழிந்துபோம்;

செம் பெருதாமரை

-

சிவந்தும் பெருத்துமிருக்கிற தாமரைப்பூப் போன்ற

கண்ணன்

-

திருக்கண்களையுடைய எம்பெருமானுடைய

பேர் இட்டு

-

திருநாமத்தை இட்டு

அழைத்துக் கால்

-

அழைத்தால்

நம்பிகான்

-

(அறிவினால்) குறைவற்றவர்களே!

நாரணன் தம்மன்னை நரகம் புகான்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-நம்பி என்னுஞ்சொல், ‘குறைவற்றவன்’ என்னும் பொருளையுடையதாதல்பற்றி, ‘இப்பெயரை நமது பிள்ளைக்கு இட்டால் ஒரு குறைவுமின்றிப் பூர்ணனாயிருப்பன்’ என நினைத்து அப்பெயரை இடுகிறவர்களைக் குறித்து ஏசுகிறார் இப்பாட்டில்.

பிம்பி என்பதற்கு (இங்கு) ஒரு பொருளுமில்லை. இச்சொல் எப்படி  பொருளற்றதோ. அப்படியேதான் நீங்கள் விரும்பியிடுகிற நம்பி என்கிற சொல்லும் பொருளற்றது என்று க்ஷேபிக்கிறபடியாய், தம்பிக்கு எதிர்த்தட்டாக ஒரு பிம்பியை அருளிச் செய்கிறாரென்க இங்ஙனே வெறுப்புத் தோற்றச் சொல்லுமிடங்களிலெங்கும் கூட மற்றொருசொல் பொருளின்றி வழங்கப்படுவது உலகவியற்கை; (உதாரணம்;) உப்புள்ளதோ?’ என்று ஒருவனைக் கேட்டால், அதற்கு அவன் வெறுப்புக்கொண்ட காலத்தில் “உப்புமில்லை, பப்புமில்லை” என்று கூறுவான்; அதுபோலவே, இலகும் நம்பி என்னும்பெயரில் வெறுப்புக்கொண்ட ஆழ்வார், பிம்பி என்ற மற்றொரு பொருளில்லாப் பெயரைக் கூடவினைத்துக் கூறுகின்றார்.

நெடுங்காலங் குறைவற்று வாழவேணுமென்னும் விருப்பத்தினால், நம்பி, பிம்பி, என்றாற்போலச் சிலநாட்டு மானிடப்பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு இட்டால், இதனால் அவர்கள் தங்கள் வாழ்நாளுள்ளளவும் குறையொன்றுமின்றி இருப்பார்கள் என்கிற எண்ணம் தமது மூடத்தனத்தினால் உண்டாவதேயாம்: “வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென்பதில்லை” என்று ஆழ்வாரருளிச் செயலின்படியே அந்த வாழ்த்திநாலுநாளில் கெட்டுப்போம் என்கிறார்.

“நம்பும் பிம்புமெல்லாம்” என்றது - நம்பி, பிம்பி என்ற பெயர்களின் பகுதியை யெடுத்துக்காட்டியபடி

English Translation

O People! You give mortal’s names like Nambi and Pimbi, in four days their freshness will fade away. Call your children by the lotus-eyed Lord’s names; Narayana’s own mother can never go to Hell.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain