nalaeram_logo.jpg
(383)

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து

எச்சம் பொலிந்தீர்காள் எஞ்செய் வான்பிறர் பேரிட்டீர்

பிச்சைபுக் காகிலும் எம்பி ரான்திரு நாமமே

நச்சுமின் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.

பதவுரை

எச்சம் பொழிந்தீர்காள்

-

ஸந்தாநத்தினால் விளக்குமவர்களே!

உச்சியில்

-

உச்சியில் (தடவத்தக்க)

எண்ணெயும்

-

(நெற்றியில் தொங்கும்படி கட்டத்தக்க) சுட்டியையும்

வளையும்

-

(கையில் அணியத்தக்க) வளையையும்

உகந்து

-

விரும்பி

என் செய்வான் ஏதுக்காக

பிறர்

-

(எம்பெருமானை யொழிந்த) மற்றவர்களுடைய

பேர்

-

பெயர்களை

இட்டீர்

-

(உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டீர்கள்?

பிச்சை புக்க ஆகிலும்

-

பிச்சையெடுத்து ஜீவித்தாலும்

எம்பிரான் திருநாமமே

-

எம்பெருமானுடைய திருநாமத்தையே

நச்சுமின்

-

விரும்பி இடுங்கள்; (அப்படி இட்டால்)

நாரணன் ***

-

இத்யாதி பூர்வவத்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸந்ததி பெற்றவர்கள் அந்தப் பிரஜைகளுக்கு உடம்பிலணியத் தக்க சில ஆபரணம் முதலியவற்றைப் பெறுவிக்கவேணுமென விரும்பி, அதற்குறுப்பாகப் பிறர் பெயரை இடுவார்கள்; அதனால் ஒரு பயனும் பெறமுடியாது; மேலும் பின்பு நரகாநுபவமாகிற அநர்த்தமும் விளையும். எம்பெருமானது திருநாமத்தை உங்கள் பிரஜைகளுக்கு இட்டால், அதனால் ஒருவகை ஐச்வரியமும் கிடைக்கமாட்டாதென்ற உங்களுக்குக் கருத்தாகில் ஆயிடுக; பிச்சையெடுத்துப் பிழைத்தாகிலும் பகவந்நாமத்தைப் பெணினால் பரலோக வாழ்ச்சிக்குப் பாங்காயிடுமென்று உபதேசித்தவாறு.

ஒரு அந்தணன் தன் மகனுக்கு நாமகரண காலத்தில், “ஐச்வரியம் தரவல்லானொருவனுடைய பெயரை இப்பிள்ளைக்கு இடவேணும்” என்றெண்ணிக் ‘குபேரன் பெயரை  இடு’ என்றளவிலே, “ஐளிபிளி என்று பேரிட்டழைத்து ஜீவிப்பதிற் காட்டிலும், நாராணன் என்ற திருநாமத்தைச் சாத்திப் பிச்சை புக்காகிலும் ஜீவிக்கவமையும்” என்றார் ஒரு ஆஸ்திகர் என்பதொரு கதை இங்கு  அறியத்தக்கது. ஐளிபிளி- குபேரன் பெயர்;  ***- என்பது வட மொழிப் பெயர்.) ...    ...    ...    ...     (ஞூ)

English Translation

O ladies blessed with progeny! For the love of an oil-bath, a forehead-ornament and a bangle, why do you give them others’ names? Even if you have to live by begging, always prefer the Lord’s names. Narayana’s own mother can never go to Hell.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain