nalaeram_logo.jpg
(382)

அங்கொரு கூறை அரைக்கு டுப்பத னாசையால்

மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள்

செங்க ணெடுமால் சிரீதரா என்றுஅ ழைத்தக்கால்

நங்கைகாள் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.

பதவுரை

அங்கு

-

அந்த நீசரிடத்தில்

ஒருகூறை

-

ஒரு வஸ்த்ரத்தைப் (பெற்று)

அரைக்கு  உடுப்பதன் ஆசையால்

-

அரையில் உடுக்க வேணுமென்னு மாசையினால்

மங்கிய

-

கெட்டுக் கிடக்கிற

மானிட சாதி பேர் இடும்

-

மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்களுடைய பெயரை இடுகிற

ஆதர்காள்

-

குருடர்களே!

நங்கைகாள்

-

சொல்லிற்றை அறியவல்ல மதியினால் நிறைந்தவர்களே!

நீங்கள் உங்கள் பிள்ளையை)

செம் கண் நெடு மால்

-

புண்டரீகரக்ஷனான ஸர்வேச்வரனே!

சிரீதரா

-

ஸ்ரீதரனே!

அழைத்தல் நால்

-

அழைத்தீர்களாகிய

நாரணன்

-

நாராயண நாமத்தைப் பூண்ட அப்பிள்ளையினுடைய

தம்மன்னை

-

தாயானவள்

நரகம் புகார்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அஸத்கல்பமாய்க் கிடக்கிற மநுஷ்யஜாதியின் பெயரைச் சில அறிவுகேடர் தங்கள் பிள்ளைகளுக்கிடுவதற்குக் காரணம் யாதெனில்? ‘இப்பெயரை இட்டால் சில தநிகர்கள் இதற்கு உகந்தது. அரையிலுடுக்கு ஆடைகொடுப்பார்கள்’ என்ற விருப்பமேயாம் நல்ல அர்த்தத்தைத் தாமாக அறியமாட்டாதொழியினும், பிறர் சொல்லில் கேட்டுணரத்தக்க புத்தியினால் நிறைந்தவர்களே! உங்கள் பிள்ளைகளுக்கு எம்பெருமான் திருநாமத்தை யிட்டழைத்தால் அப்பிள்ளைகளின் தாய்தந்தையர் நரகம் புகாதொழிவர் என்கிறார்.

“விரதங்கெட்டும் சுகம்பெறவில்லை” என்ற உலகநீதிப்படி - மேலுத்தரீயத்துக்காக மற்றொருவனைத்  தேடியோடவேண்டிய அருமையுண்டென்பார், “ஒரு கூறை அரைக் குடுப்பதனாசையால்” என்றார்; உருபுமயக்கம். மங்குதல் -கெட்டுப்போதல். “மானிடசாதியின் பேரிடும்” என்றும் பாடமுண்டு.

English Translation

O Foolish people! You go there for the desire of a new Saree to wear, for which you give a mortal’s faded name to your child; call them by the names of Sridhara, red-eyed-Nedumal and such, for Ladies, believe me, Narayana’s own mother can never go to Hell.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain