nalaeram_logo.jpg
(377)

தென்ன வன்தமர் செப்ப மிலாதார் சேவ தக்குவார் போலப் புகுந்து

பின்னும் வன்கயிற் றால்பிணித் தெற்றிப் பின்முன் னாக இழுப்பதன் முன்னம்

இன்ன வன்இனை யானென்று சொல்லி எண்ணி உள்ளத் திருளற நோக்கி

மன்ன வன்மது சூதன னென்பார் வான கத்துமன் றாடிகள் தாமே.

பதவுரை

செப்பம் இலாதார்

-

ருஜுவானசெய்கை இல்லாதவர்களான

தென்னவன்

-

தமர் யமகிங்கரர்கள்

சே அதக்குவார் போல

-

எருதுகளை அதக்கி ஓட்டுபவர்கள்போல

புகுந்து

-

வந்து,

பின்னும்

-

அதற்குமேல்

வல் கயிற்றால்

-

வலிவுள்ள பாசங்களினால்

பிணித்து

-

கட்டி

ஏற்றி

-

அடித்து

பின் முன் ஆக

-

தலைகீழாக

இழுப்பதன் முன்னம்

-

(யமலோகத்துக்கு) இழுத்துக்கொண்டு போவதற்கு முன்னே

மன்னவன் (அந்தத் தென்னவனுக்கும்) மன்னவனான எம்பெருமான்

இன்னவன் இனையாள் என்று சொல்லி

-

இப்படிப்பட்டஸ்வரூபத்தையுடையவன், இப்படிப் பட்ட ஸ்பாவத்தையுடையவன் என்று (அவனுடைய ஸ்ரூப ஸ்வபாவங்களைச் சொல்லி)

எண்ணி

-

(அவற்றை) நெஞ்சாலும் மநநம்பண்ணி

உள்ளத்து இருள் அற

-

ஹ்ருதயத்திலுள்ள (அஜ்ஞாநமாகிற) அந்தாரம் நீங்கும்படி

நோக்கி

-

(அப்வெம்பெருமானை) ஸாக்ஷரத்கரித்து,

மதுசூதனன் என்பார்

-

(தேஹமுள்ளதனையும்) ‘மதுசஸூதநனே’ என்று அவன் திருநாமங்களையே சொல்லிக் கொண்டிருக்குமவர்கள்

வான் அகத்து

-

ஸ்ரீவைகுண்டத்திலே

மன்றாடிகள் தாம்

-

(எம்பெருமானோடே நித்யஸூரிகளின் கைங்கரியத்துக்காக) மன்றாடப் பெறுவர்கள்

.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஈரநெஞ்ச, இளநெஞ்சு அற்றவர்களான யமகிங்கார்கள், தயாதாக்ஷிண்யமின்றி எருதுகளை அதக்குவார்போலவந்து கட்டியடித்து, செந்நாய்களை இழுத்துக்கொண்டுபோவதுபோலத் தலைகீழாக இழுத்துக்கொண்டு யமலோகத்துக்குப் போம்படியான துர்த்தசை நேரிடுவதற்குமுன்னமே, அந்த யமனுக்கும் தலைவனான எம்பெருமானுடைய ஸ்வரூபஸ்பாவங்களை வாயாற் சொல்லியும் நெஞ்சால் நினைத்தும், இவ்வகைகளாலே அவ்வெம்பெருமாளை ஸாக்ஷத்கரிக்கப்பெற்று, மேலுள்ளகாலத்தையும் திருநாமஸங்கீர்த்தநத்தினாலேயே போக்கவல்லவர், பரமபதம்போய்ச்சேர்ந்து, நித்யஸூரிகளுடைய கைங்கரியத்தைத் தாம் பெறுவதற்கு எம்பெருமான்னோடு மன்றாடப் பெறுவர்கள் என்கிறார்; எனவே, பரமபத ப்ராப்தியில் ஸந்தேஹமில்லை யென்றவாறு தென்னவன் - தக்ஷிணதிக்குக்குத் தலைவன், யமன் செப்பம் - செவ்வை ஏற்றுதல் -அடித்தல் “நாமத்தென்னையனேக தண்டஞ்செய்வதா நிற்பர் நமன்றமர்கள்”. என்பதை நினைக்க (வானகத்துமன்றாடிகள்). மன்றாடுதல்- இரந்துகேட்டடல். “வானகம் மன்றத்து ஆடிகள்”. என இயைத்து, பரமபதத்திலுள்ள நித்ய ஸூரி ஸபையில் ஸஞ்சரிக்கப்பெறுவார்கள் என்று பொருளுரைப்பாருமுளர். (எ)

English Translation

The heartless agents of Yama will enter with heavy ropes, bind and drag you back and forth like herding a buffalo. Before that happens, those who can remember the Lord, his names and his deeds, and utter ‘Madhusudana’, and rid the darkness in their hearts, will be contenders for service in Vaikunta.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain