nalaeram_logo.jpg
(376)

அங்கம் விட்டவை யைந்து மகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை

சங்கம் விட்டவர் கையை மறித்துப் பைய வேதலை சாய்ப்பதன் முன்னம்

வங்கம் விட்டுல வும்கடற் பள்ளி மாய னைமது சூதனை மார்பில்

தங்க விட்டுவைத்து ஆவதோர் கருமம் சாதிப் பார்க்குஎன்றும் சாதிக்க லாமே.

பதவுரை

அவை ஐந்தும்

-

பஞ்சபிராணன்களும்

அங்கம் விட்டு

-

உடலை விட்டு

அகற்றி

-

அகன்றுபோக

மூக்கினில்

-

மூக்கில் (கையை வைத்து)

ஆவி சோதித்த பின்னை

-

‘பிராணன் இருக்கிறதா இல்லையா’ என்று சோதித்துப் பார்த்து, இல்லையென்றிந்த பின்பு

கங்கம் விட்டு

-

(அவருடைய உயிரில்) ஆசையை விட்டு,

(அங்குள்ளாரை நோக்கி, இப்போதை நிலைமை ஏன்? என்று வந்தவர்கள் கேட்க; (அவர்களுக்குப் பதிலாக)

கையை மறித்து

-

கையை விரித்துக்காட்டி

பைய

-

மெள்ள மெள்ள

தலை சாய்ப்பதன் முன்னம்

-

(தங்கள்) தலையைத் தொங்கவிட்டுக் கொள்வதற்கு முன்னே,

வங்கம்

-

கப்பல்களானவை

விட்டு உலவும்

-

இடைவிடாமல் திரியப்பெற்ற

கடல்

-

கடலில்

பள்ளி

-

பள்ளிகொள்பவனும்

மாயனை

-

ஆச்சரிய சக்தியுத்தனும்

மது சூதனை

-

மதுவைக்கொன்றவனுமான எம்பெருமானை

மார்பில்

-

ஹ்ருதயத்தில்

தங்கவிட்டு  வைத்து

-

அமைத்து,

ஆவது ஓர் கருமம்

-

ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததொரு (உபாயவரணமாகிற காரியத்தை)

சாதிப்பார்க்கு

-

ஸாதிக்குமவர்களுக்கு

என்றும்

-

எந்நாளும்

சாதிக்கலாம்

-

பலாநுபவம் பண்ணப்பெறலாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  பிராணம், அபாதம், வயாநம், உதாகம், ஸமாநம் என்ற பஞ்ச ப்ராணன்களும் உடலைவிட்டொழிந்தபின்பு, அருகிலுள்ள பந்துக்கள் அந்தப் பிணத்தின் மூக்கில் கையைவைத்துப் பார்த்து ‘ஆவி போயிற்று’ என்று உறுதியாகத் தெரிந்துகொண்டு அவ்வுடலில் ஆசையைவிட்டிட்டு, யாரேனும் வந்து ‘அவர்க்குத் திருமேனி எப்படியிருக்கின்றது?’ என்று கேட்கில் அதற்கு அவர்கள் வாய்விட்டு மறுமொழி சொல்லமாட்டாமல், ‘உயிர்போயிற்று’ என்பதைக் காட்டும்படி கையை விரித்துக் காட்டிவிட்டு, ஒருமுலையிலிருந்துகொண்டு தலைகவிழ்ந்து அழும்படியான தசை நேரிடுவதற்குமுன் , க்ஷீராப்திசாயியான எம்பெருமானை நெஞ்சால் நினைத்துக்கொண்டு ஸ்ரூபமான ப்ரபத்தியை அநுஷ்டிப்பவர்கள், எந்நாளும் அநுபவிக்கக்கூடிய பேற்றைப் பெறுவர்களென்கிறார். (அகற்றி) ‘அகல’ என்னும் செயவெனெச்சத்தின் திரிபாகிய ‘அகன்று’ என்ற வினையெச்சம் பிரயோகிக்கவேண்டுமிடத்து, அகற்றி என்றார்; தன்வினையில் வந்த பிறவினை; “குடையுஞ் செருப்புங் சூழலுந் தருவித்து” என்றது போல மூக்கினிற்கையைவைத்து ஆவியைச்சோதிப்பது, இப்போதும் வழக்கத்திலுள்ளமை அறிக. சங்கம் - ஆசைக்கும்பெயர்: அன்றி, *** என்னும் வடசொற்றிரிபாகக்கொண்டு, கூட்டமென்ற பொருள்கொண்டால், ஒவ்வொருவரும் தனித்தனியே பிரிந்துபோய் என்று கருத்தாம்.     ...    ...    ...    ... (அ)

English Translation

When the five Pranas leave the body, those around will check the nose for signs of life, then casting all doubts, throw up their hands and slowly lower their heads. Before that happens, those who can steadfastly keep in their hearts the ocean-reclining wonder-Lord Madhusudana, will see his form forever.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain