nalaeram_logo.jpg
(375)

மடிவ ழிவந்து நீர்புலன் சோர வாயி லட்டிய கஞ்சியும் மீண்டே

கடைவ ழிவாரக் கண்ட மடைப்பக் கண்ணு றக்கம தாவதன் முன்னம்

தொடைவ ழிஉம்மை நாய்கள் கவரா சூலத் தால்உம்மைப் பாய்வதும் செய்யார்

இடைவ ழியில்நீர் கூறையும் இழவீர் இருடீ கேசனென் றேத்தவல் லீரே.

பதவுரை

மடி புலன் வழி வந்து

-

லிங்கத்தின் வழியாக வந்து

நீர் சோர

-

மூத்திரநீர் பெருகவும்

வாயில்

-

வாயிலே

அட்டிய

-

பெய்த

கஞ்சியும்

-

பொரிக்கஞ்சியும்

கண்டம் அடைப்ப

-

கழுத்தை அடைக்கவும்

மீண்டும்

-

மறுபடியும்

கடை வழி

-

கடைவாய் வழியாலே

வார

-

(அந்தப் பொறிக் கஞ்சி வழியாநிற்கவும்

கண் உறக்கம் அது ஆவதன முன்னம்

இருடீகேசன் என்று

-

(ஹ்ருஷீகேசன்’ என்ற (எம்பெருமான் திருநாமத்தைச் சொல்லி)

ஏத்த வல்லீர்

-

ஸ்தோத்திரம்பண்ண வல்லவர்களே!

நாய்கள்

-

(யமலோகத்திலுள்ள) செந்நாய்களானவை

உம்பை

-

உங்களை

கவரா

-

கவரமாட்டா;

(யமசிங்காரம்)

உம்மை

-

உங்களை

சூலத்தால்

-

சூலாயுதத்தால்

பாய்வதும் செய்யார்

-

கத்தவும் மாட்டார்கள்;

நீர்

-

நீங்கள்

இடை வழியில்

-

நடுவழியில்

கூறையும்

-

வஸ்திரத்தையும்

இழவீர்

-

இழக்கமாட்டீர்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மரணகாலம் கிட்டும்போது, கண்டவிடமெங்கும் யமகிங்கரர்கள் தென்படுவதாக நினைத்து, அதனாலுண்டான அச்சத்தினால் கிடந்தபடியே மூத்திரம்விட்டுக்கொள்ளுவார்கள்; வாயில்விட்ட பொரிக்கஞ்சி உன் இழியமாட்டாது கழுத்தையடைத்துக் கடைவாய்வழியாகப் பெருகும்; இப்படிப்பட்ட அவஸ்தைகள் பட்டுக்கொண்டு கிடக்கும்போதே, எம்பெருமான் பேர்சொல்லக் காலம் வாய்க்காது மாளப்பெற்றால், யமலோகம் போகநேர்ந்து, வழியிடையிற் செந்நாய்களால் துடை கவ்வப்பட்டும், யமகிங்காரர்களினால் சூலங்கொண்டு குத்தபபட்டும், அரையிற் கூறையை இழக்கப்பெற்றும், இப்படி பல துன்பங்கள் படவேண்டி வருமாதலால், அவற்றுக்கொல்லம் இடமறும்படி முந்துறமுன்னமே எம்பெருமாளை ஏத்தப்பெறில் இடர்பாடு ஒன்றும் படநேராது என்கிறார்.

மடிப்புலன் என்று - ஆண்குறியைக் குறித்தவாறு - அச்சத்தினால் மூத்திரம் விட்டுக்கொள்ளுதல் அனைவர்க்கும் அநுபவத்திற்கண்டதாகும். கண்டம் - ***. கவரா - பலவின்பாரெதிர்மறைவினைமுற்று. சூலம் -ஈட்டி கூறையிழத்தல் என்பது - யாம்ப யாதகைகளில் ஒன்றாம். “இருடீகேசனென்றேத்தவல்லீரேல்” என்ற சிலர்க்குப் பாடமாம்.  ...    ...    ...    ... (ரு)

English Translation

The bladder will overflow spilling urine, gruel poured into the mouth will be blocked in the throat and flow down the cheek, and the eyelids will close. Before that happens, if you can praise the Lord Hrishikesa, controller of the senses, Yama’s hounds will not tear into your thighs, his agents will not pierce you with their spears, and you will not lose your clothes on the way.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain