nalaeram_logo.jpg
(374)

மேலெ ழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல்மி டற்றினை உள்ளெழவாங்கி

காலுங் கையும் விதிர்விதிர்த் தேறிக் கண்ணு றக்கம தாவதன்

முன்னம் மூல மாகிய ஒற்றை யெழுத்தை மூன்று மாத்திரை

உள்ளெழ வாங்கி வேலை வண்ணனை மேவுதி ராகில் விண்ண கத்தினில் மேவலு மாமே.

பதவுரை

மேல் எழுந்தது ஓர் வாயு

-

ஊர்த்துவச்லாஸமானது

கிளர்ந்து

-

மேலெழுந்ததனால்

மேல் மிடறு

-

நெஞ்சானது

உள் எழ வாங்கி

-

கீழே இடிந்து விழப்பெற்று

காலும் கையும்

-

கால்களும் கைகளும்

விதிர் விதிர்த்து ஏறி

-

பதைபதைக்கப்பெற்று

கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்

-

தீர்க்க நித்திரையாகிய மரணம் ஸம்பவிப்பதற்கு முன்னே,

மூலமாகிய ஒற்றை எழுத்தை

-

(ஸகலவேதங்களுக்கும்)

காரணமாகிய ‘ஓம்’ என்ற பிரணவத்தை

மூன்று மாத்திரைகள் உள் எழ வாங்கி

-

உச்சரிக்க வேண்டிய முறைப்படி உச்சரித்து

வேலை வண்ணனை

-

கடல்போன்ற நிறத்தையுடையவனான எம்பெருமானை

மேவுதிர் ஆகில்

-

ஆச்ரயித்தீர்களாகில்

விண் அகத்தினில்

-

ஸ்ரீவைகுண்டத்தில்

மேவலும் ஆம்

-

அடியார்கள் குழாங்களை)

உடன் கூடவும் பெறலாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-“ உயிர் உடலைவிட்டு நீங்குவதற்குப் பூர்வக்ஷணத்திற் பிறக்கும் விகாரங்கள், ஒன்றரையடிகளாற் கூறப்படுகின்றன; அவையாவன - மேல்முகமாக - வாஸம் (மூச்சுக்) கிளம்புதலும் நெஞ்ச இடிந்து விழுதலும், கைகால்கள் பதைபதைத்தலுமாம். இப்படிப்பட்ட விகாரங்களையடைந்து மாளுவதற்கு முன்னமே, ஸகலவேதாஸாரமாகிய ஓம் என்னும் பிரணவத்தை உச்சரிக்கவேண்டிய முறைவழுவாது உச்சரித்து எம்பெருமானை இறைஞ்சினால். களிப்புங் கவர்வுமற்றுப் பிறப்பும் பிணியும் பிறப்பற்று, ஒளிக்கொண்ட சோதியுமாய் அடியார்கள் குழாங்களை உடன்கூடப் பெறலாமென்கிறார்.

“மேலெழுவதோர்வாயு” என்னவேண்டுமிடத்து, “மேலெழுந்ததோர் வாயு” என்றது - வழக்குபற்றிய வழுவமைதியாம். “மேல்மிடற்றினை”  என்றவிடத்து, இன், ஐ-அசைச்சொற்கள்: அன்றி, உருபுமயக்கமுமாம். விதிர் விதிர்த்தல்- ‘படபட’ என்று துடித்தல்: (மூலமாகிய இத்யாதி.) (யமகிங்கார்களைக் கண்ட பயத்தினால்) பிரணவத்திற்கு  ஒருமாத்திரையும் உண்டு, இரண்டு மாத்திரையும் உண்டு, மூன்று மாத்திரையும் ஒரு மாத்திரையும் உண்டு, இரண்டு மாத்திரைம் உண்டு, மூன்றுமாத்திரையும் ஒரு உண்டு ஒன்று இரண்டு மாத்திரைகளைடையதாகப் பிரணவத்தை உச்சரிக்குமவர்களுக்கு க்ஷுத்ரபலப்ராப்தியுள்ளது; அதனை மூன்றுமாத்திரையுள் ளெழவாங்கும் அவர்களுக்கே பரமதப்ராப்தி யுண்டு என்பதை ஸ்ரீபாஷ்யத்தில் ஈக்ஷதிகர்மாதி கரணத்தில் தெளியக் காணலாம்:    ??????     ???????    ??????                   ?????????         ???????        ???????     ??????       ???????????     ????????????  மூன்று மாத்திரைகளிற் குறைவுபடாமல் உச்சரித்தலே மூன்று மாத்திரையுள்ளெழவாங்குதலாம்.

English Translation

With every inhaling breath, the chest will drop, the limbs will tremble, the eyes will Roll and close. Before that happens, take three draughts of the single syllable Mantra (OM) and contemplate the ocean-hued Lord. Those who can will attain Paramapadam, the highest state.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain