nalaeram_logo.jpg
(365)

பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால்

ஏதமொன்றுமி லாதவண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர்

நாதனைநர சிங்கனைநவின் றேத்துவார்க ளுழக்கிய

பாததூளி படுதலால்இவ் வுலகம்பாக்கியம் செய்ததே.

பதவுரை

பூதம் ஐந்தொடு

-

பஞ்சபூதமாகிய சரீரத்தினாலும்

ஐந்து வேள்வி

-

பஞ்சமஹாயஜ்ஞங்களினாலும்

ஐந்து புலன்கள்

-

(சப்தம் முதலி) ஐந்து விஷயங்களினாலும்

(ஐந்து) பொறிகளால்

-

பஞ்சேந்திரியங்களினாலும் (ஸம்பவிக்கக்கூடிய)

ரதம் ஒன்றும் இலாத

-

குற்றமொன்றுமில்லாதவர்களும்

வண் கையினார்கள்

-

உதாரணமான கைகளையுடையவர்கள்

வாழ்

-

வாழ்விடமான

திருக்கோட்டியூர்

-

திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருப்பவனும்)

நாதனை

-

(எமக்கு) ஸ்வாமியும்

நரசிங்கனை

-

நரஸிம்ஹஸ்வரூபியுமான எம்பெருமானை

நவின்று

-

அநுஸந்தித்து

எத்துவார்கள்

-

துதிக்குமவரான பாகவதர்கள்

உழக்கியபாத்துளி

-

திருவடிகளினால் மிதித்தருளின தூளினுடைய

படுதலால்

-

ஸம்பந்தத்தினால்

இ உலகம்

-

இந்த லோகமானது

பாக்கியம் செய்தது

-

பாக்யம் பண்ணினதாகக் கொள்ளப்படும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஒரு வகைக்குற்றமும் தம்மிடத்து இல்லாத பரமோதாரர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழுமிடமான திருக்கோட்டியூரி லெழுந்தருளியிருக்கும் எம்பெருமான்பக்கம் அன்புபூண்ட பாகவதர்கள் பலர் இவ்வுலகத்தில் ஸஞ்சரியா நின்றமையால், அவர்களுடைய ஸ்ரீபாததூளியை வஹிக்கப்பெற்ற இவ்வுலகம் பெருப்பெருத்த பாக்கியம் பண்ணிவைத்ததென்கிறார்.

நிலம், நீர், தீ. கால், விசும்பு என்கிற பஞ்சபூதமயமாகிய சரீரத்தை பூதமைத்து என்றது. - ஆகுபெயரால். “மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவு மாதர் சமூமாம், புண்ணாராகக்கை” என்ற பெரியதிருமொழி அறிக. வேள்வி ஐந்து தேவயஜ்ஞம், பிரத்ருயஜ்ஞம் பூதயஜ்ஞம், மனுஷயஜ்ஞம், ப்ரஹமயஜ்ஞம் என்பவை புலன்கள்- ஐந்து - சப்தம். கந்தம், ரூபம், ... ஸ்பாசம் என்பதை பொறிகள் ஐந்து செவி, வாய், கண், மூக்கு, உடல், இனி “செவி வாய் கண் மூக்கு உடலென்றைம்புலனும்” என்றருளிச் செய்துள்ளமைக் கிணங்க ஐம் புலன்கள் என்பதற்கு. செவி முதலிய பஞ்ச இந்திரியங்கள் என்று பொருளுரைத்தலும் ஒக்கும். “பொங்கைம்புலனும் பொறிவைத்து, “சருமேந்திரியம்” என்ற திருவாய்மொழியின் வியாக்கியாகங்களைக் காண்க. இனி இவற்றால் ஏதமொன்றுமிலாமையாவது தேஹத்தைக் கணக்கில் சேஷமாக்கிக் கொள்ளுகை சரீரத்திலுண்டாகும் ஏதம். அதை எம்பெருமானுக்குச் சேஷப்படுத்துகை - ஏதுமில்லை; அதை எம்பெருமா னடியார்களுக்குச்  சேஷப்படுத்துகை ஏதமொன்றுமில்லாமை பஞ்சமஹாயஜ்ஞங்களை ஸ்வர்க்கம் முதலிய உலகங்களைப் பெறுதற்கு ஸாதகமாக அநுஷ்டித்தல், ஏதமில்லாமை; பகவானுடையவும், பாகவதர்களுடையவும் முகமலர்த்திக்கென்று அநுஷ்டித்தல் ஏதமொன்றுமிலாமை. ரூபம், ரஸம், கந்தம், ஸ்பர்சம், சப்தம் ஆகிற விஷயங்களைத் தனக்கு என்றிருக்கை- ஐம்புலன்களால் வரும் ஏதம்; இவற்றைப் பகவத் விஷயத்துக்கென்றிருக்கை- ஏதமிலாமை! பாகவத விஷயத்துக்கென்றிருக்கை- ஏதமொன்றுமில்லை. கண் முதலிய இந்திரியங்களை விஷயாந்தரங்களிற் செலுத்துகை- ஐம்பொறிகளால் வரும் ஏதம்; அவற்றை எம்பெருமான் விஷயத்திற் செலுத்துகை- ஏதலமிலாமை; பாகவதவிஷயத்தில் செலுத்துகை- ஏதமொன்றுமிலாமை. எனவே, திருக்கோட்டியூரிலுளள் ஸ்ரீவைஷ்ணவர்கள், தங்கள் தேஹத்தைப் பாகவதவிஷயத்தில் ஆட்படுத்துமவர்கள் என்றும், பகவத் பாகவதர்களின் முகமலர்த்திக்காகப் பஞ்சயஜ்ஞாதுஷ்டாகத்தில் பண்ணுமவர்கள் என்றும், பஞ்சுஜ்ஞாகேந்திரியங்களையும் பாகவதவிஷயத்தில் உபயோகப்படுத்துமவர்கள் என்றும் கூறியவாறு, நாதனை என்று திருக்கோட்டியூரில் கோயில் கொண்டிருக்கும் சொக்க நாராயணரைக் குறிக்கிறதென்றும், நரசிங்கனை என்று தெக்காழ்வாரை குறிக்கிறதென்றும் ஸம்ப்ரதாயம்..... .... (கூ)

English Translation

The Lord resides in Tirukkottiyur with generous people who are without a fault in their relation to the five elements, the five sacrifices, the five sense organs and the five sensory impulses. They praise Narasimha through chants. By the touch of the dust on their feet, this Earth mundane has become a sanctified place.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain