nalaeram_logo.jpg
(364)

ஆமையின் முதுகத்திடைக் குதிகொண்டு தூமலர் சாடிப்போய்

தீமைசெய்துஇள வாளைகள்விளை யாடுநீர்த்திருக் கோட்டியூர்

நேமிசேர்தடங் கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடை

பூமிபாரங்க ளுண்ணும்சோற்றினை வாங்கிப்புல்லைத் திணிமினே.

பதவுரை

இள

-

இளமைபொருந்திய

வாளைகள்

-

‘வாளை’ என்னும் மீன்கள்

ஆமையின்

-

ஆமைகளினுடைய

முதுகத்திடை

-

முதுகின்மேல்

குதிகொண்டு

-

குதித்துக்கொண்டும்

தூ மலர்

-

நல்ல புஷ்பங்களை

சாடிப் போய்

-

உழக்கிக் கொண்டும்

தீமை செய்து

-

(க்ஷுத்ரஜந்துக்களைக் கலக்கி ஒட்டுகையாகிற தீம்புகளைச் செய்துகொண்டும்

விளையாடு

-

விளையாடுமிடமான

நீர்

-

நீரையுடைய

திருக் கோட்டியூர்

-

திருக்கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்)

நேமி

-

திருவாழியாழ்வானோடு

சேர்

-

சேர்ந்திருக்கிற

தட

-

பெரிய

கையினானை

-

திருக்கையையுடையனுமான எம்பெருமானை

நினைப்பு இலா

-

(ஒரு காலும்) நினையாத

வலி நெஞ்சு உடை

-

கடினமான நெஞ்சை உடையவர்களும்

பூமி பாரங்கள்

-

பூமிக்குச் சுமையாயிருப்பவர்களுமான பாவிகள்

உண்ணும்

-

உண்கிற

சோற்றினை

-

சோற்றை

வாங்கி

-

பிடுங்கிவிட்டு, (எறிந்து)

புல்லை

-

(அறிவற்ற பசுக்களுக்கு உண்வான) புல்லைக்கொண்டு

திணிமின்

-

(அவர்கள்வயிற்றைத்) துற்றுவிடுங்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-“ உலகத்தில் அறிவுடையார் சோற்றை உண்ணவேணும், அறிவிலிகள் புல் முதலிவற்றை உட்கொள்ளவேணும் என்பது விவாதமற்ற விஷயம். திருக்கோட்டியூ ரெம்பெருமானை நெஞ்சாலும் நினையாத மனிதர் அறிவற்றவர்கள் ஆதலால் அவர்கள் புல்லைத்தான் தின்னவேணும்; அங்ஙனமன்றி, அவர்கள் முறை தப்பித் தின்னுஞ் சோற்றைப் பிடுங்கி யெறிந்துவிட்டு, அவர்கள் வயிற்றில் புல்லையிட்டு நிறையுங்கள் என்கிறார். முன்னடிகளிற் கூறியது - தன்மை நவிற்சி. குதிகொண்டு = குதி - முதனிலைத் தொழிற்பெயர். சாடுதல் -அலைத்தல்.  நேமி-வடசொல். பூமிபாரம் -***-“ : திணித்தல் - அடைத்தல், துறுத்தல்.

English Translation

The Lord resides in Tirukkottiyur surrounded waters where young Valai-fish jump on the backs of tortoises, brush against fresh lotuses and play mirthfully. Hard-hearted men, who have no thought of the Lord wielding the discus in his big hand, are like dead weights. Take away the food they eat and stuff their mouths with hay!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain