nalaeram_logo.jpg
(362)

வண்ணநல்மணி யும்மரகதமும் அழுத்தி நிழலெழும்

திண்ணைசூழ்திருக் கோட்டியூர்த்திரு மாலவன்திரு நாமங்கள்

எண்ணக்கண்ட விரல்களால் இறைப் பொழுதும்எண்ணகி லாதுபோய்

உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக் கவளம் உந்துகின் றார்களே.

பதவுரை

நல்வண்ணம்

-

நல்ல நிறத்தையுடைய

மணியும்

-

ரத்நங்களையும்

மாதகமும்

-

மாதகங்களையும்

அழுத்தி

-

(ஒழுங்குபட) இழைத்ததனால்

கிழல் எழும்

-

ஒளிவிடா நின்றுள்ள

திண்ணை

-

திண்ணைகளாலே

சூழ்

-

சூழப்பெற்ற

திருக்கோட்டியூர்

-

திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கிற)

திருமால் அவன்

-

திருமாமகன் கொகுகனுடைய

திரு நாமங்கள்

-

திருநாமங்களை

என்ன

-

(ஒன்று, இரண்டு என்று எண்ணுகைக்கா

கண்ட

-

படைக்கப்படட்

விரல்களால்

-

விரல்களாலே (அந்தத் திருநாமங்களை)

இறைபொழுதும்

-

க்ஷஸகாலமும்

எண்ண இலாது

-

எண்ணமாட்டாமல்

போய்

-

புறம்பே சென்று

உண்ணைக் கண்ட

-

(சரீர போஷணார்த்தமாக) உண்ணாநின்ற

தம்

-

தங்களுடைய

நம் ஊத்தை வாய்க்கு

-

அசுத்தமான வாயிலே

கவளம்

-

சோற்றுத்திரனைகளை

உந்துகின்றார்களே

-

(அவ்விரல்களினால்) தள்ளா நின்றார்களே!

(இதென்ன கொடுமை.!)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகத்தில் மனிதர்கட்குக் கை, வாய் முதலிய அங்கங்களைப் படைத்தது, அவற்றைப் பகவத் விஷயத்திலே உபயோகப்படுத்துவதற்காகவேயாம், அதற்கிணங்கக் கை விரல்களால் திருகோட்டியூரெம்பெருமானுடை திருநாமங்களை என்ணுகையும், வாயினால் அவற்றைச் சொல்லுகையி மேயாயிற்றுத் தகுவது!: இப்படியிருக்க சிலபாவிகள் அக்காரியங்களிலே அக்கரணங்களைச் செலுத்தாது, வாயினால் தின்னவேண்டிய தென்றும், கை விரல்களினால் சோற்றுக்கபளங்களை யெடுத்து அவ்வாயினுள் விடவேனுமென்றும் இவ்வளவே தமக்குக் காரியமாக ஏற்படுத்திக் கொண்டன? ஈதென்ன கொடுமை! என்று உள்வெதும்புகின்றனர். ஒரு காலாகிலும் அக்காணரங்களைக் கிரமமான விஷயத்தில் உபயோகித்தால் குறையறும், அதுவுமில்லையென்பார், இறைப்பொழுதும் என்கிறார். கவளம் - ***-“

English Translation

The Lord of Sri resides in Tirukkottiyur surrounded by mansions with gem-studded porticos that cast shadows by the light of their brilliance. These fingers were made for counting his names. They, who do not realize this even for a fleeting moment, know to use them for pushing food down their unwashed gluttonous mouths, alas!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain