nalaeram_logo.jpg
(349)

உருப்பிணி நங்கைதன்னை மீட்பான்தொடர்ந் தோடிச்சென்ற

உருப்பனை யோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன்மலை

பொருப்பிடைக் கொன்றைநின்று முறியாழியும் காசும்கொண்டு

விருப்பொடு பொன்வழங்கும் வியன்மாலிருஞ் சோலையதே.

பதவுரை

உருப்பிணி நங்கை தன்னை

-

ருக்மிணிப் பிராட்டியை

மீட்பான்

-

கண்ணனுடைய தேரில் நின்றும்) திருப்பிக் கொண்டு போவதற்காக

தொடர்ந்து

-

(அத்தேரைப்) பின் தொடர்ந்து கொண்டு

ஓடிச் சென்ற

-

ஓடி வந்த

உருப்பனை

-

உருப்பன் என்றவனை

ஓட்டிக்கொண்டு இட்டு

-

ஓட்டிப் பிடித்துக்கொண்டு (தேர்த்தட்டிலே) இருத்தி

உறைத்திட்ட

-

(அவனைப்) பரிபவப் படுத்தின

உறைப்பன் மலை

-

மிடுக்கை உடைய கண்ணபிரான் (எழுந்தருளுயிருக்கிற)மலையாவது

கொன்றை

-

கொன்றை மரங்களானவை

பொருப்பு இடை நின்று

-

மலையிலே நின்று

முறி

-

முறிந்து

பொன்

-

பொன்மயமான

ஆழியும்

-

மோதிரங்கள் போன்ற பூ நரம்புகளையும்

காசும்

-

(பொற்காசு)போன்ற பூவிதழ்களையும்

கொண்டு

-

வாரிக் கொண்டு

விருப்பொடு வழங்கும்

-

ஆதரத்துடனே (பிறர்க்குக்)கொடுப்பவை போன்றிருக்கப் பெற்ற

வியன்

-

ஆச்சரியமான

மாலிருஞ்சோலை அதே

-

அநததத்திருமாலிருஞ்சோலையேயாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதில் முன்னடிகளில் கூறிய வரலாறு- கீழ் வன்னாகன்றேவியில் மூன்றாம்பாட்டின் உரையில் விவரிக்கப்பட்டது. ருக்மினியின் சமையலுக்கு ருக்மண் என்றும், ருக்மி என்றும் பெயர் வழங்குவர் உறைத்திடுதல்-மாநபங்கம் பண்ணுதல்; ஐங்குடுமியைத் தானிறே. உறைப்பான்- ருக்மிணிப் பிராட்டியைச் சிக்கனக் கைக்கொண்டு, மீட்கவந்த ருக்மனையும் பங்கப்படுத்திவிட்ட மிடுக்கையுடையவனென்றபடி.

பின்னடிகளின் கருத்து:- திருவாமலிருஞ்சோலை மலையிலுள்ள கொன்றை மரங்கள், நரம்பும் இதழுமாகப் பூக்களைச் சொரிகின்றமை, முறிந்து பொன் மோதிரங்களையும் பொற்காசுகளையும் வாரிப் பிறர்களுக்குக் கொடுப்பது போன்றுள்ளது என்ற உத்ப்ரேக்ஷையைத் திருவுள்ளத்திற்கொண்டு, உபமேயார்த்தத்தை வெளிப்படையாக அருளிச்செய்யாமல் “தாவி வையங்கொண்டதடந் தாமரைகட்கே” என்றதுபோலக் கூறுகின்றனரென்க. கொன்றைப் பூவிலுள்ள நரம்பும் இதழும்- முறிந்த பொன்மோதிரமும் பொற்காசும்போலே யிருக்கும்படி காண்க.

English Translation

Konral trees standing on the hill of Malirumsolai shed round yellow petals and curved stamens strikingly like generous patrons doling out gold coins and open rings. It is the residence of the Lord who captured Rukma – when he pursued the eloping Rukmini, --and bound him to the floor his chariot, to humiliate him.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain