nalaeram_logo.jpg
(358)

ஆயிரம் தோள்பரப்பி முடியாயிரம் மின்னிலக

ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை

ஆயிர மாறுகளும் சுனைகள்பல வாயிரமும்

ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே.

பதவுரை

ஆயிரம்

-

பலவாயிருந்துள்ள

தோள்

-

திருத்தோள்களை

பரப்பு

-

பரப்பிக்கொண்டும்.

முடி ஆயிரம்

-

ஆயிரந் திருமுடிகளும்

மின் இசை

-

(திருவபிஷேகத்திலுள்ள சத்தங்களினால்) மிகவும் விளங்கும்படியாகவும்

பை

-

பரந்த

ஆயிரம் தலைய

-

ஆயிரந்தலைகளையுடைய

அனந்தன்

-

திருவந்தாழ்வான் மீது

சயனன்

-

பள்ளிகொண்டருளுமவனான எம்பெருமான்

ஆளும்

-

ஆளுகின்ற

மலை

-

மலையாவது,

ஆயிரம் ஆறுகளும்

-

பலநதிகளையும்

பல ஆயிரம் சுனைகளும்

-

அனேகமாயிரந் தடாகங்களையும்

ஆயிரம் பொழிலும் உடை

-

பல பூஞ்சோலைகளையுமுடைய

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மாலிருஞ்சோலை அதே முடிகள் ஆயிரமானால், தோள்கள் இரண்டாயிரமாமாதலால் “ஈராயிரந்தோள் பரப்பி” என்றருளிச் செய்ய வேண்டாவோ? என்ற சங்கைக்கு இடமறும்படி, ஆயிரமென்பதற்கு அனேகம் என்று பொருள் உரைக்கப்பட்டதென்க. மின் இலக மீமிசைச் சொல்.

English Translation

Thousands of streams, thousand of lakes and many thousands of flower groves fill the Malirumsolai landscape. It is the hill ruled by the Lord with a thousand arms and a thousand radiant crowns, reclining on the snake of a thousand hoods.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain