nalaeram_logo.jpg
(356)

எரிசித றும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய

வரிசிலை வாயில்பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த

அரைய னமரும்மலை அமரரொடு கோனும்சென்று

திரிசுடர் சூழும்மலை திருமாலிருஞ் சோலையதே.

பதவுரை

எரி

-

நெருப்பை

சிதறும்

-

சொரியா நின்றுள்ள

சரத்தால்

-

அம்புகளினால்

இலங்கையினை

-

ஸங்கைக்காரனான ராவணனை

தன்னுடைய

-

தன்னுடைய

வரி சிலை வாயில் பெய்து

-

நீண்ட வில்லின் வாயிலே புகுரச் செய்து

காய் நோட்டம்

-

(அவனுடைய) வாக்கின் அநீதியை

தவிர்த்து

-

குலைத்து

உகந்த

-

(தான் வெற்றி பெற்றமையாலே) மகிழ்ந்தருளின

அரையண்

-

ஸ்வாமியான இராமபிரான்

அமரும்

-

எழுந்தருளியிருக்கிற

மலை

-

மலையாவது:

அமரரொடு

-

தேவர்களோடுகூட

கோனும்

-

(அவர்களுக்கு) தலைவனான இந்திரனும்

திரி

-

(இரவும் பகலும்) திரியாநின்ற

சுடர்

-

சந்த்ர ஸூர்யர்களும்

சென்று

-

வந்து

சூழூம்

-

பிரதக்ஷிணம் பண்ணப்பெற்ற

திருமாலிருஞ்சோலை மலை அதே

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இலங்கையினை என்றது- அகுபெயர் அதிலுள்ள ராவணனையும் மற்ற அரக்கர்களையும் காட்டும். “இலங்கையனை” என்றும் பாடம்; இலங்கைக்காரனை என்பது பொருள். வரி- நீளம், கோடு, நெருப்பு; வரிசிலை-  நெருப்பைச் சொரிகிற வில் என்றலுமொன்று. வாய்க்கோட்டம்- .......................... என்ற -ஒரு வரையும் நான் வணங்கேன்’ என்ற ராவணனுடைய வாய்க்கோணலைச் சொல்லுகிறது; கோட்டம்-  அநீதி, கோணல், இந்திரன், சந்திரன், ஸூர்யன் முதலிய தேவர்களனைவரும் வந்து பிரதக்ஷிணம் பண்ணும்படிக்கீடான பெருமையையுடைய மலை என்பது, பின்னடிகளின் கருத்து.

English Translation

With fire-spitting arrows the good King Rama silenced the fire-spitting mouth of the Lanka King Ravana and sent him into the throes of his mighty bow. He resides by his own sweet will in Malirumsolai hill where the gods and their king Indra and the wandering orbs, the Sun and Moon, circumambulate in obeisance.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain