nalaeram_logo.jpg
(354)

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கமெல்லாம்

ஆண்டுஅங்கு நூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை

பாண்டகு வண்டினங்கள் பண்கள்பாடி மதுப்பருக

தோண்ட லுடையமலை தொல்லைமாலிருஞ் சோலையதே.

பதவுரை

பாண்டவர் தம்முடைய

-

பஞ்சபாண்டவர்களுடைய (மனைவியாகிய)

பாஞ்சாலி

-

த்ரௌபதியினுடைய

மறுக்கமெல்லாம்

-

மனக் குழப்பத்தையெல்லாம்

ஆண்டு

-

(தன்) திருவுள்ளத்திற்கொண்டு,

அங்கு

-

(அவள் பரிபலப்பட்ட) அப்போது (அத்துன்பங்களையெல்லாம்)

நூற்றுவர் தம்

-

(துரியோதநாதிகள்) தூற்றுவருடைய

பெண்டிர் மேல்

-

மனைவியர்களின் மேல்

வைத்த

-

சுமத்தின

அப்பன்

-

ஸ்வாமியான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற)

மலை

-

மலையானது :

பாண் தரு

-

பாட்டுக்குத் தகுதியான (ஜன்மத்தையுடைய)

வண்டு இனங்கள்

-

வண்டு திரளானவை

பண்கள்

-

ராகங்களை

பாடி

-

பாடிக்கொண்டு

மது

-

தேனை

பருக

-

குடிப்பதற்குப் பாங்காக (ச் சோலைகள்  வாடாமல் வளர)

தோண்டல்

-

ஊற்றுக்களையுடைய மலையாகிய

தொல்லை மாலிருஞ் சோலை அதே

-

அநாதியான அந்த மாலிருஞ் சோலையேயாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-‘பாண்டவர்கள், துரியோதநாதியரோடு ஆடின பொய்ச்சூதில், தங்கள் மனைவியான த்ரௌபதியையுங்கூடத் தோற்றதனால், குருடன் மகனான துச்சாதஸகன் என்பானொரு முரட்டுப்பயல், பஹிஷ்டையாயிருக்க இவளை மயிரைப்பிடித்திழுந்துக் கொண்டுவந்து மஹாஸபையிலே நிறுத்திப் பரிபலப் பேச்சுக்களைப் பேசித் துகிலை உரித்தபோது, அவள் பட்ட வியஸகங்களையெல்லாம், கண்ணபிரான், துரியோதனாதியர் மனைவியர்க்கும் ஆகும்படி செய்தருளினான். அதாவது- அவர்கள் மங்கலநூல் இழந்தமை “சந்தமல்குழலாளலக் கண் நூற்றுவர்தம் பெண்டிருமெய்தி நூலிழப்ப” என்றார் திருமங்கையாழ்வாரும். பாஞ்சாலி- பாஞ்சால தேசத்தாசன் மகள். நூற்றுவர்- தொகைக் குறிப்பு.

பின்னடிகளின் கருத்து; - பிறப்பே பிடித்துப் பாட்டேயொழிய வேறொன்றறியாத வண்டுகள் இவைகளைப் பாடிக்கொண்டு தேன் பருகுகைக்குச் செழிப்பான சோலைகள் வேண்டும்; அவை நன்கு வளருகைக்கு நீர் வேண்டும்; அதுக்கீடாக ஊற்றுக்கள்  அத்திருமலையில் உள்ளமை கூறியவாறு. தோண்டல்- தொழிலாகுபெயர். திருவனந்தாழ்வானே திருமலையாய்வந்து நிற்கையாலே “தொல்லை மாலிருஞ்சோலை” என்கிறது.

English Translation

The Lord bore in mind the travails that the Pandava Queen Panchali went through and in due course laid it on the wives of the wicked hundred brothers. His hill abode is the ancient Malirumsolai where humming bumble-bees sing Panns drinking nectar from groves sustained by eternal water springs.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain