nalaeram_logo.jpg
(353)

பலபல நாழம்சொல்லிப் பழித்தசிசு பாலன்தன்னை

அலவலை மைதவிர்த்த அழகன்அலங் காரன்மலை

குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை

நிலமலை நீண்டமலை திருமாலிருஞ் சோலையதே.

பதவுரை

பலபல நாழம்

-

பலபல குற்றங்களை

சொல்லி

-

சொல்லி

பழித்த

-

தூஷித்த

சிசுபாலன் தன்னை

-

சிசுபாலனுடைய

அலவலைமை

-

அற்பத்தனத்தை

தவிர்த்த

-

(சாமதசையில்) போக்கியருளின

அழகன்

-

அழகையுடையவனும்

அலங்காரன்

-

அலங்காரத்தையுடையவனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற)

மலை

-

மலையானது:

குலம் மலை

-

தொண்டர்குலத்துக்குத் தலையான மலையும்

கோலம் மலை

-

அழகையுடைய மலையும்

குளிர்மாமலை

-

குளிர்ந்த பெரியமலைகள்

கொற்றம் மலை

-

ஜயத்தையுடைய மலையும்

நிலம் மலை

-

(நல்ல மரங்கள் முளைக்கும் பாங்கான) நிலத்தையுடைய மலையும்

நீண்ட மலை

-

நீட்சியையுடைய மலையுமான

திருமாலிருஞ்சோலை அதே.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-“ கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையுஞ், கேட்பால் பழம் பகைவன் சிசுபாலன்” என்றபடி- காதுகொண்டு கேட்க முடியாதபடி தூஷித்துக் கொண்டிருந்த சிசுபாலனுக்குச் சரமதசையில் கண்ணபிரான் தன் அழகைக் காட்டித் தன்னளவில் பகையை மாற்றியருளினமை, முன்னடிகளிற் போதகரும், நாழம் என்பதில், அம்- சாரியை, நாழ் என்ற சொல் குற்றமென்னம் பொருளாதலை 1. “நாமா மிகவுடையோம் நாழ்” 2. “நாழமவர் முயன்ற வல்லாக்கான்” என அவ்விடத்து உரைப்பர் அப்பிள்ளை. 3. “அஃதே கொண்டன்னை நாழிவளோ வென்னும்” என்ற விடாமுங் காண்க.அவ்வலைமை - கண்ணன் என்றால் பொறாது நிந்திக்கும்படியான அற்பத்தனம். (கொற்றமலை.) தன் அபிமாகத்தில் அகப்பட்டவர்களை ஸம்ஸாரம் மேலிடாதபடி நோக்கும் வெற்றியை யுடைத்தானமலை என்றபடி. கொற்றம்- அதிசயம் (நோக்கும். வெற்றியை யுடையத்தானமலை என்றபடி. கொற்றம்- அதிசயம் (நிலமலை.) மணிப்பாறையாயிருக்குமளவன்றியே, நல்ல பழங்கள் புஷ்பங்கள் தரவல்ல மரங்கள் முளைப்பதற்குப் பாங்கான செழிப்பையுடைய நிலங்களமைத்தமலை யென்க (நீண்டமலை.) பரமபதத்திற்கும் ஸம்ஸாரத்திற்கும் இடைவெளி யற்று உயர்ந்துள்ளது.

English Translation

The beautiful Lord showed his beatific form and silenced the capricious Sisupala who went about heaping abuse and blame on him. His hill abode is the tutelary hill, the beautiful hill, the cool hill, the victory hill, the firm hill, to tall hill, the Malirumsolai hill.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain