nalaeram_logo.jpg
(351)

மன்னு நரகன்தன்னைச் சூழ்போகி வளைத்தெறிந்து

கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்தகடல் வண்ணன்மலை

புன்னை செருந்தியொடு புனவேங்கையும் கோங்கும்நின்று

பொன்னரி மாலைகள்சூழ் பொழில்மாலிருஞ் சோலையதே.

பதவுரை

மன்னு

-

(தன்னை அழிவற்றவனாக நினைத்துப்) பொருந்திக் கிடந்த

நரகன் தன்னை நரகாஸுரனை

சூழ்போகி

-

கொல்லும் வகைகளை ஆராய்ந்து

வளைத்து

-

(அவனைத் தப்பிப்போக முடியாதபடி)வளைத்துக்கொண்டு

எறிந்து

-

(திருவாழியாலே) நரிஸித்து

(அவனால் சிறையிலடைத்து வைக்கப்பட்டிருந்த)

கன்னி மகளிர் தம்மை

-

(பதினாறாயிரத் தொருநூறு) கன்னிகளையும்

கவர்ந்த

-

தான் கொள்ளைகொண்ட

கடல்வண்ணன்

-

கடல்போன்ற நிறமுடையவனான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற)

மலை

-

மலையாவது:

புன்னை

-

புன்னைமரங்களும்

செந்தியொடு

-

சுரபுன்னைமரங்களும்

புனம் வேங்கையும்

-

புனத்திலுண்டாகிற வேங்கை மரங்களும்

கோங்கும்

-

கோங்குமரங்களும்

நின்று

-

(புஷ்பங்களால் நிறைந்த ஒழுங்குபட) நின்று

பொன்னரி மலைகள் சூழ்

-

(திருமலைக்குப்) பொன்னரிமாலைகள் சுற்றினாற்போலேயிருக்கப்பெற்ற

பொழில்

-

சோலைகளையுடைய மாலிருஞ்சோலை அதே

நான்காம்பத்து

-

ந. உருப்பிணி கங்கை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆள் வலியாலும் தோள் வலியாலும் நமக்கு ஓரழிவுமில்லையென்று உறுதியாக நினைத்து அஹங்காரியாயிருந்த நரகாஸுரன், தேவர்களை அடர்த்தும், தேவமாதரைப் பிடித்தும், அதிதியினுடைய குண்டலங்களைப் பறித்தும், இங்ஙனொத்த கொடுமைகளாலே தேவர்களைக் குடியிருக்காலொட்டாதபடி பல பீடைகளைச் செய்ய, தேவேந்திரன் த்வாரகையிற் கண்ணனிடத்துவந்து ‘இவனை கிரஸிக்கவேணும்’ என்று வேண்டிக்கொள்ள, பின்பு கண்ணபிரான் அவனைக் கொல்லும் வகைகளை ஆராய்ந்து, ஸத்யபாமைப் பிராட்டியோடே கூடப் பெரிய திருவடியை மேற்கொண்டு, அவ்வஸுரனது இருப்பிடமாகிய பிராக்ஜோதிஸபுரத்துக்கு எழுந்தருளி, தனக்குத் தப்பிப்போகவொண்ணாதபவடி அவளை வளைத்துக்கொண்டு, திருவாழியாழ்வானைப் பிரயோகித்து, உயிர்தொலைத்திட்டு, நெடுங்காலமாய்த் தான் மணம் புனரவேண்டுமென்று மந்தரகிரியினுடைய சிகரமான இரத்தினபுரியிற் பல திசைகளிலிருந்துங் கொணர்ந்து சிறை வைக்கப்பட்ட கன்னிகைள் பதினாறாயிரத்தொருநூற்றுவரையும் கண்ணபிரான் தான் கைக்கொண்ட வரலாஙிறு, முன்னடியில் அடங்கியது. சூழ்போகுதல்- சூழ்ச்சி; அதாவது, ஆராய்ச்சி வளைத்தல்- போக்கறுத்தல்.

புன்னை, செருந்தி, வேங்கை, கோங்கு என்ற இம்மரங்களின் பூக்கள் பொற்கென்ற நிறம் பெற்றிருக்கும்; அப்படிப்பட்ட பூக்கள் நிறைந்த மரங்கள் இத்திருமலையில் ஒழுங்குபட நிற்பது- மலைக்குப் பொன்னரிமாலை என்னும் ஆபரணம் ஸமர்ப்பிப்பது போன்றுள்ளதென்ற உதயரேக்ஷை, பின்னடிகளும் குக்கருத்து பொன்னரிமாலை என்பது- பொன்னாற்செய்யப்பட்ட ஒரு ஆபரண விசேஷம்... ... ... (கூ)

English Translation

Planning ways to destroy the strong Narakasura, and then throwing a noose around him, the ocean-hued Lord killed him and released the sixteen thousand one hundred maidens held in captivity. His hill abode in Malirumsolai where Punnai, Srundi, Vengai and Kongu trees deck the groves with golden charm-necklaces.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain