nalaeram_logo.jpg
(341)

ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்

கோனார்க் கொழியக் கோவர்த் தனத்துச்செய் தான்மலை

வானாட்டில் நின்று மாமலர்க் கற்பகத் தொத்திழி

தேனாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே.

பதவுரை

வான் நாட்டில்

-

ஸ்வர்க்கலோகத்திலுள்ள

மா மலர்

-

பெரிய பூக்களையுடைய

கற்பகம்

-

கல்பவ்ருக்ஷத்தினுடைய

தொத்தில் நின்று

-

பூங்கொத்தில் நின்றும்

இழி

-

பெருகாநின்ற

தேன்

-

தேனானது

ஆறு பாயும்

-

ஆறாய்க்கொண்டு ஓடாநிற்கிற

தென்

-

அழகையுடைய திருமாலிருஞ்சோலை

ஆன் ஆயர்

-

பசுக்களுக்குத் தலைவரான இடையர்கள்

கூடி

-

ஒன்று சேர்ந்து

அமைத்து

-

(இந்திரனுக்காக) ஏற்படுத்தின

விழவை

-

ஸமாராதனையை

அமரர் தம் கோனார்க்கு ஒழிய

-

(அந்த) தேவேந்திரனுக்குச் சேரவொட்டாமல் தடுத்து

கோவர்த்தனத்து

-

கோவர்த்தனமலைக்குச் (சேரும்படி)

செய்தான் மலை

-

செய்தருளின கண்ணபிரானுடைய திருமலையாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முன்னடிகளிற் கூறப்பட்ட வரலாறு கீழ்ப் பலவிடங்களில் விரித்துரைக்கப்பட்டமை காண்க. தன் அபிமானத் திலகப்பட்ட அவ்விடையர்களை அந்யசேஷத்தில் நின்றும் மீட்டு மலைக்குச் சேஷமாக்கி யருளியவாறு போல, இங்கும் ஸகல சேகநர்களையும் திருமலையாழ்வார்க்குச் சேஷமாக்குகைக்காக எம்பெருமானெழுந்தருளி யிருக்கின்றனன் என்ற கருத்துத் தோன்றும் இவ்வரலாற்றை இங்குக் கூறியதனால். செய்தான்- ஆறாம் வேற்றுமைத் தொகை.

தேவலோகத்துள்ள கல்பவ்ருக்ஷத்திற் பூங்கொத்துக்களினின்று பெருகின மது தாரைகளானவை, திருமாலிருஞ் சோலைமலையில் வோடாநின்றின வென்பது- பின்னடிவகளின் கருத்து. இதனால் அம்மலையினது மிக்க உயர்ச்சியைக் கூறியவாறாம்... ... ... (ரு)

பொய்கையில் - பொய்கைக் கரையில்

English Translation

The nectar spraying from the bunches of Kalpaka flowers that grow in heaven gather into a stream and flows down the Malirumsolai hill as Nupura Ganga. The hill belongs to the Lord who diverted the cowherd clan’s festive offerings from Indra to Govardhana.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain