nalaeram_logo.jpg
(340)

தக்கார்மிக் கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரை

தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை

எக்கால மும்சென்று சேவித் திருக்கும் அடியரை

அக்கா னெறியை மாற்றும் தண்மாலிருஞ் சோலையே.

பதவுரை

ஏ காலமும்

-

எப்போதும்

சென்று

-

போய்

சேவித்திருக்கும்

-

திருவடிதொழா நின்றுள்ள

அடியரை

-

பாகவதர்களை

அ கான் நெறியை மாற்றும்

-

அப்படிப்பட்ட (கொடுமையான) (பாவக்)

காட்டுவழியில் நின்றும் விலக்கக்கடவதும்

தண்

-

தாபஹரமுமான

மாலிருஞ்சோலை

தக்கார் மிகார்களை

-

(க்ருபாவிஷயத்தில்) எம்பெருமான் ஒத்தவர்களும் (அவனிலும்) மேற்பட்டவர்களுமாயுள்ள மஹாத்மாக்களை

சஞ்சலம் செய்யும்

-

அலைத்துவருந்தாநின்றுள்ள

சலவரை

-

க்ருத்ரிமப்பயல்களை

தெக்கு ஆம் நெறியே

-

தென் திசையிலுள்ள நரகமார்க்கத்திலே

போக்கு விக்கும்

-

போகும்படிபண்ணாநின்ற

செல்வன்

-

ச்ரியபதியான எம்பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமான)

பொன்மலை

-

அழகிய திருமலையாம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தக்கார்-எம்பெருமானுக்குத் தகுதியானவர்கள், அதாவது நினைவு ஒற்றுமை யுற்றிருக்கை – “ஸர்வாத்மாக்களும் உய்வு பெறவேணும்‘ என்ற அருள் ஒத்திருக்கை. மிக்கார்-அவ்வருள் விஷயத்தில் எம்பெருமானுக்கும் மேற்பட்டவர்கள், அதாவது –எம்பெருமான் இவ்வாத்துமாக்களுடைய குற்றங்களின் மிகுதியையும், தனது ஸ்வாதந்திரியத்தையுங்கொண்டு சீற்றமுற்று, “பொறுக்கமாட்டேன், எந்நாளும் ஆஸுரயோநிகளில் தள்ளிவிடுவேன்‘ என்று ஒருகால் சொன்னாலுஞ் சொல்லக்கூடும். பாகவதர்கள் அங்ஙன்ன்றியே “சலிப்பின்றி ஆண்பெம்மைச் சன்மசன்மாந்தரங்காப்பர்“ என்றபடி என்றுமொக்க அநுக்ரஹ சீரோயிருப்பர் என்க. இதுபற்றியெ பாகவதர்களை ஆச்ரயிக்க வேண்டுமிடத்துப் புருஷகாரந் தேடவேண்டா என்றதும். இப்படிப்பட்ட மஹானக்களை நிலைகுலைத்துக் கொடுமைபுரிகின்ற கபடராக்ஷஸாதிகளை எம்பெருமான் நரகத்திற் புகச்செய்கின்றமை மன்னடிகளிற் கூறியது. சஞ்சலம் – வடசொல். சலவர் – “***“ என்ற வடசொல்லடியாப் பிறந்த பெயர், கபடத்தை யுடையவர்கள் என்பது பொருள் (தெக்கா நெறியே) யமனது பட்டணம் தக்ஷிண திக்கிலேயாகையாலும், நரகத்துக்குப் போவது அவ்வழியாலே யாகையாலும், “தெக்கா நெறி“ என்று யாம்யமார்க்கத்தைச் சொல்லுகிறது. தெக்கு-உக்ஷிணா என்ற வடசொற் சிதைவு, “அவாசிதக்கணம்யாமியந் தெக்கு, சிவேதை மற்றிவை தெற்கெனவாகும்? என்ற திவாகர நிகண்டு காண்க. செல்வன் – பிராட்டியை யுடையவன், *  போதமர் செல்வக்கொழுந்திறே பிராட்டி. கான் நெறி – காட்டுவழி, பாவக்காட்டுவழி, என்க, “இறவுசெய்யும் பாவக்காடு“ என்பது காண்க.

English Translation

The wealthy Lord of the golden mountain of Malirumsolai sends the wicked Rakshasas,--who disturb peers and superiors, his devotees, -- through the southern path of death, while for those who go and worship him always; he has cleared a path through the forest of Karmas.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain