nalaeram_logo.jpg
(337)

கரிய முகில்புரை மேனிமாயனைக் கண்ட சுவடுரைத்து

புரவி முகம்செய்து செந்நெலோங்கி விளைகழ னிப்புதுவை

திருவிற்பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலைபத்தும்

பரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே.

பதவுரை

கரியமுகிற் புரைமேனி

-

கருமலர் போன்ற திருமேனியுடையனும்

மடாயினை

-

ஆச்சாரியார் செய்கைகளையுடையனுமான கண்ணபிரானை

கண்ட சுவடு

-

ஸேவித்த அடையாளங்களை

உரைத்த

-

அருளிச்செய்த;

செந்நெல்

-

செந்நெற் பயிர்களானவை

ஓங்கி

-

(ஆகாசமளவும்) உயர்ந்து

புரவிமுகம் செய்து

-

குதிரை முகம்போலத் தலைவணங்கி

விளை

-

விளையா நிற்கப்பெற்ற

கழனி

-

வயல்களையுடைய

புதுவை

-

ஸ்ரீவில்லிபுத்தார்க்குத் தலைவரும்

திருவின்

-

(விஷ்ணுபக்தியாகிற) செல்வத்தினால்

பொலி

-

விளங்கா நின்றுள்ளவரும்

மறைவாணன்

-

வேதத்துக்கு நிர்வாஹகருமான

பட்டாபிரான்

-

பெரியாழ்வார்

சொன்ன

-

அருளிச்செய்த

மாலை பத்தும்

-

சொல்மாலையாகிற இப்பத்துப் பாட்டையும்

பரவும் மனம் உடை

-

அநுஸத்திக்கைக் கீடான மகஸ்ஸையுடையவரும்

பக்தர் உள்ளார்

-

பக்தியையுடையவருமாயிருப்பவர்கள்

பரமன்

-

பரமபுருஷனுடைய

அடி

-

திருவடிகளை

சேர்வர்கள்

-

கிட்டப்பெறுவார்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானைக் காணவேணுமென்று தேடுகிறவர்களுக்கு அடையாளங்களைச் சொல்லிப் பெரியாழ்வார் அருளிச்செய்த இப்பத்துப் பாட்டையுமே துமவர்கள், எம்பெருமானை காண்கைக்குத் தேட வேண்டாதே அவனோடு நித்யாநுபவம் பண்ணலாம்படி அவனுடைய திருவடிகளைச் சேரப் பெறுவார்கள் என்று- பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு. தேடுகிறவர்களுடைய தன்மையையும், கண்டவர்களுடைய தன்மையையும் தாமே அடைந்து பேசினமையால் “கண்டசுவடுரைத்து” என்றென்க. புரை- உவமவுருபு. செந்நெல்தாள்கள் ஓங்கி நுனியிற் கதிர்வாங்கித் தழைத்திருக்கும் படிக்குக் குதிரை முகத்தை உவமை கூறியது எதற்குமென்க: “வரம்புற்றகதிர்ச் செந்நெல் தாள் சாய்ந்துத் தலைவணங்கும்” என்றது காண்க. திருவின் + போலி, திருவிற்பொலி.  (ய)

அடிவரவு:-  கதிர் நாந்தகம் கொலை தோயம் நீரேறு பொல்லா வெள்ளை நாழிகை மன் கரிய அலம்பா.

English Translation

This decad of songs by bright Vedic seer Pattarbiran of Srivilliputtur where paddy grows tall and bends low like a horse, tells the clues for seeing the dark cloud-hued Lord. Devotees who recite it by heard will attain the feet of the Lord.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain