nalaeram_logo.jpg
(333)

பொல்லா வடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப் புணர்முலை வாய்மடுக்க

வல்லானை மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்

பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் ஏறிதுவரை

எல்லாரும்சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்.

பதவுரை

பொல்லா வடிவு உடைபேய்ச்சி

-

மஹாகோரமான வடிவையுடைய பூதனையானவள்

அஞ்ச

-

மாளும்படியாக

புணர்முலை

-

தன்னில் தான் சேர்ந்திருள்ள (அவளது) முலையிலே

வாய்மடுக்க வல்லான்

-

(தனது) வாயை வைத்து உண்ணவல்லவனும்

மா மணிவண்ணன்

-

நீலமணிபோன்ற நிறத்தையுடையவனுமான எம்பெருமான்

மருவும் இடம்

-

பொருந்தி எழுந்தருளியிருக்குமிடத்தை

நாடுதிர் எல்

-

தேடுகிறீர்களாகில்

(இதைக் கேளுங்கள்:)

பௌவம் ஏறி துவரை

-

கடலலைகள் வீசப்பெற்றுள்ள ஸ்ரீத்வாரகையிலே

எல்லாரும் சூழ

-

தேவிமார் எல்லாரும் சுற்றுஞ் சூழ்ந்துகொண்டிருக்க,

பல் ஆயிரம் பெரு தேவிமாரொடு

-

(அந்தப்) பதினாறாயிரம் தேவிமாரோடு கூட

சிங்காசனத்து

-

ஸிம்ஹாஸநத்தில்

இருந்தானை

-

எழுந்தருளியிருக்கும்போது கண்டார் உளர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முதலடியிற் குறித்த வரலாறு கீழ்ப்பலவிடங்களிற் கூறப்படுள்ளது. புணர்முலை- விஷத்தோடு புணர்ந்த முலை என்றுமாம்; கண்ணபிரானை வஞ்சனையாற் கொல்ல நினைத்த கம்ஸனால் ஏவப்பட்டு முலையில் விஷத்தைத் தடவிக்கொண்டு தாயுருவமெடுத்து முலைகொடுக்க வந்தவளாம் இவள். வல்லனை, வண்ணனை என்ற இரண்டிடத்தும், ஐ- அசை. (பல்லாயிர மித்யாதி) கண்ணபிரான் நகராஸுர வதஞ்செய்து, அவனாற் கொண்டுபோகப்பட்ட மந்தரகிரியினுடைய சிகரமான ரத்தகிரியிற் பல திசைகளிலிருந்தும் கொணர்ந்து சிறை வைக்கப்பட்டிருந்த தேவஸித்த கந்தர்வாதி கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும் தான் மணந்துகொண்டு, அவர்களுந்தானுமாக ஒரு ஸிமஹாஸநத்தி வீற்றிருக்கும்போது ஸ்ரீத்வாரகையிற் கண்டாருண்டு. பதினாறாயிரத்தொரு நூற்றுவார் என்று ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற் காணப்படுகின்றன. பௌவம்- கடல். துவரை- ... ...... என்ற வடசொற்சிதைவு எல்லாமும்- மற்றுமுள்ள பரிஜாதமெல்லாம் என்றுமாம். சிங்காசனம்- வடசொல்திரிபு. ... .... (சு)

English Translation

Are you a search of the place of residence of gem-hued Lord who ably placed his lips on the breasts of the fierce ogress and killed her? There are many to saw him ascending his lion throne in coronation surrounded by his sixteen thousand spouses in the ocean-lashed Devarka city.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain