nalaeram_logo.jpg
(331)

தோயம் பரந்த நடுவுசூழலில் தொல்லை வடிவுகொண்ட

மாயக் குழவியதனை நாடுறில் வம்மின் சுவடுரைக்கேன்

ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல்விடை யேழினையும்

வீயப் பொருது வியர்த்துநின்றானை மெய்ம்மையே கண்டாருளர்.

பதவுரை

பரந்த

-

எங்கும் பரவின

தேயாம் நடுவு

-

ஜலத்தின் நடுவே

சூழலின்

-

உபாயத்தினால்

தொல்லை வடிவு கொண்ட

-

பழமையான (பெரிய) வடிவைச் சுருக்கிக் கொண்ட

மாயம் குழலி அதனை

-

அந்த ஆச்சர்யக் குட்டியை

நாடுறில்

-

தேட முயன்றீர்களாகில்

வம்மின்

-

(இங்கே) வாருங்கள்;

சுவடு உரைக்கேன்

-

(உங்களுக்கு) ஓரடையாளம் சொல்லுகின்றேன்;

ஆயர் மகள்

-

(ஸ்ரீகும்பர் என்னும்) ஆயருடைய பெண்பிள்ளையும்

மடம்

-

மடப்பம் என்ற குணத்தை உடையவளுமான

பின்னைக்கு ஆகி

-

நப்பின்னைப் பிராட்டிக்காக

அடல் விடை யேழினையும்

-

வலிய ரிஷபங்களேழும்

வீய

-

முடியும்படியாக

பொருசு

-

(அவற்றோடு) போர் செய்து (அந்த ஆயாஸத்தாலே)

வியர்த்து நின்றானை

-

குறுவெயர்ப்பரும்பின வடிவுந்தானுமாய் நின்றவனை

மெய்யம்மையே

-

உண்மையாகவே கண்டார் உளர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பரந்த என்றதனபின் ‘போது’ என வருவித்து, நடுவு, சூழலில் தோயம்பரந்தபோது என இயைத்து , (சுற்றும் கடலாய்,) அதனிடையிலே உருண்டை வடிவாயிருக்கிற பூமியெங்கும் ஜலம் பரவின காலத்திலே என்றுரைக்கவுங் கூடும். இவ்வுலகத்தையடங்கலும் பிரளயவெள்ளம் வந்து மூட, அதில் ரக்ஷ்யவர்க்கம் அழியாதபடி அவற்றைத் திருவயிற்றில் வைத்து நோக்கித் தனது பெரியவடிவைச் சிறிதாகச் சுருக்கிக்கொண்டு ஒரு ஆலந்தளிரிலே எம்பெருமான் சிறுகுழந்தைபோலத் துயின்ற வரலாறு முன்னடிகளிலடங்கியது. தோயம்- வடசொல். சூழல்- உபாயம்; அதாவது- பெரியவடிவைச் சிறியவடிவாகச் சுருக்கிக் கொண்டமை. தொல்லை- ஐ விகுதிபெற்ற பண்புப் பெயர்.

இப்பாட்டால், ஆலிலைமேல் துயின்ற வ்யக்திக்கும் கண்ணனாய் அவதரித்த வ்யக்திக்கும் ஒற்றுமை கூறப்பட்டதாயிற்று; “வையமேழுங்கண்டாள் பிள்ளைவாயுளே” என்றும், “ஆலினிலைவளர்த்த சிறுக்கனவனிவன்” என்றும் இவ்வொற்றுமை கீழும் பலவிடங்களிலருளிச் செய்யப்படட்மை அறிக. (ச)

English Translation

If you are in search of the Lord in the middle of limitless ocean talking the undifferentiated primeval form of a wonder-child, come, I offer a clue. For the sake of the cowherd-maiden Nappinnai, he killed seven fierce bulls in a fight and stood perspiring. There are many to really saw him thus.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain