nalaeram_logo.jpg
(326)

திக்குநிறை புகழாளன் தீவேள்விச் சென்றநாள்

மிக்கபெருஞ் சபைநடுவே வில்லிறுத்தான் மோதிரம்கண்டு

ஒக்குமால் அடையாளம் அனுமான்என்று உச்சிமேல்

வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே.

பதவுரை

திக்கு

-

திக்குகளிலே

நிறை

-

நிறைந்த

புகழ் ஆனன்

-

கீர்த்தியை யுடையவனான ஜநகராஜனுடைய

தீ வேள்வி

-

அக்நிகளைக்கொண்டு செய்யும் யாகததில்

சென்ற

-

(விசுவ்வாமித்திரருடன்) போன

மிக்க பெருசபை நடுவே

-

மிகவும் பெரிய ஸபையின் நடுவில்

வில் இறு கான்

-

ருத்ர தநுஸ்ஸை முறித்த இராமபிரானுடைய

மோதிரம்

-

மோதிரத்தை

கண்டு

-

பார்த்து

மலர் சூழலாள்

-

பூச்சூடிய கூந்தலையுடையவளான

சீதையும்

-

ஸுதாப்பிராட்டியும்,

அனுமான்

-

‘வாராய் ஹனுமானே!

அடையாளம் ?

-

(நீ சொன்ன) அடையாளங்களெல்லாம்

ஒக்கும்

-

ஒத்திரா நின்றுள்ளவையே

என்று

-

என்று (திருவடியை நோக்கிச்) சொல்லி (அந்தத் திருவாழியை)

உச்சிமேல் வைத்துக்கொண்டு

-

தன் தலையின் மீது வைத்துக்கொண்டு

உகந்தான்

-

மகிழ்ந்தான்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மிதிலாநகரத் தரசனான ஜநகமகாராஜன் தன் குலத்துப் பூர்வீகராஜனான தேவராதனிடம் சிவபிரானால் வைக்கப்பட்டிருந்ததொரு பெரிய வலியை வில்லை எடுத்து வளைத்தவனுக்கே தன் மகளான  ஸீதையைக் கல்யாணஞ் செய்து கொடுப்பதென்று கந்யாசுல்கம் வைத்திருக்க, வேள்வி முடிந்த விச்வாமித்திரனுடன் மிதிலைக்குச் சென்ற இராமபிரான் அவ்வில்லையெடுத்து வளைக்கத் தொடங்குகையில், முன்னமே ஹரஹரயுத்தத்திற் சிறிது முறிபட்டிருந்த அவ்வித இரண்டு துண்டாக  நன்றாய் முறிந்து விழுந்திட்டதென்ற வரலாறு ஒன்றையடிகளில் அடங்கி நிற்கும். தத்துவ ஞானத்தினாலும், பிராக்கிருத விஷயவிரக்தியினாலும், பரவின புகழையுடையவனான ஜநகராஜனது யக்ஜவாடத்திலே விசுவாமித்ர முனிவனோடு கூட எழுந்தருளி அங்கு மஹாஞவாடத்திலே விச்வாமித்ர முனிவனோடு பெருமாளுடைய நாமங்கிதமான திருவாழியைப் பிராட்டி சிரமேற்கொண்டு மகிழ்ந்து சிறிய திருவடியை மெய்யே ராமதூதனாக அறுதியிட்டன ளென்க. “சபைநடுவே” என்றும் பாடம். ஒக்குமால் = ஆல்- அசை. அநுமான்- விளி. ஈற்றடியில், ஆல்- மகிழ்ச்சிக் குறிப்பு.  ... (கூ)

English Translation

The Lord, who had come to protect the seer’s fire-sacrifice, broke the bow of the world-famous Janaka in the great assembly of princes. Seeing his ring here, the flower-coiffured Sita exclaimed, “Hanuman! Your proofs are convincing”, then pressed the ring to the top of her head and exulted.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain