nalaeram_logo.jpg
(325)

மைத்தகுமா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்

ஒத்தபுகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத்தேட

அத்தகுசீ ரயோத்தியர்கோன் அடையாள மிவைமொழிந்தான்

இத்தகையால் அடையாளம் ஈதுஅவன்கை மோதிரமே.

பதவுரை

மை தகு

-

மைபோல் விளங்குகிற

மா மலர்

-

சிறந்த புஷ்பங்களை அணிவதற்கு உரிய

குழலாய்

-

கூந்தலையுடையவளே!

வைதேவி

-

வைதேஹியே!

ஒத்த புகழ்

-

“பெருமாளோடு இன்பத் துன்பங்களை) ஒத்திருக்கப் பெற்றவன்” என்ற கீர்த்தியையுடைய

வானரர் கோன் (இராமபிரானோடு)  கூட இருந்து

நினை தேட

-

உம்மை தேடும்படி (ஆள் விடுகையில் என்னிடத்து விசேக்ஷமாக அபிமானிக்க)

அத்தகு சீர்

-

(பிரிந்த) அந்த நிலைக்குத் தகுதியான குணமுள்ள

அயோத்தியர்கோன்

-

அயோத்தியிலுள்ளார்க்குத் தலைவைரான பெருமாள்

அடையாளம் இவை

-

இவ்வடையாளங்களை

மொழிந்தான்

-

(என்னிடத்திற்) சொல்லியருளினான்;

(ஆதலால்)

அடையாளம்

-

(யான் சொன்ன) அடையாளங்கள்

இத்தகையால்

-

இவ்வழியால் (வந்தன); (அன்றியும்)

ஈது

-

இதுவானது

அவன் அவ்விராமபிரானுடைய

கை மோதிரம்

-

திருக்கையிலணிந்து கொள்ளும் மோதிரமாகும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பெருமாள் உம்மைத் தேடிக்கொண்டு வரும்போது வழியில் ஸுக்ரீவ மஹாராஜானோடு அக்நிஸாக்ஷிகமாகத் தோழமை பூண்டுகொண்டு அவ்விருவரும் ஒன்றாக விருந்து ஒவ்வொரு திக்குக்குப் பலகோடிக் கணக்கான வானரர்களை உம்மைத் தேடும்படி அனுப்பும்போது ஸுக்ரீவ மஹாராஜன் என்னிடத்தில் விசேஷ அபிமானம் வைதிருப்பதை உணர்ந்து, “இவனாலே நமது காரியம் கைகூடும்” என்று என்னிடத்தில் இராமபிரான் விசேஷகடாக்ஷம் செய்தருளி இவ்வடையாளங்களைச் சொல்லியனுப்பியதனால், இப்படி அடையாளங்களை யான் கூறினேன்; அன்றியும், தனது நாமாங்கிதமான மோதிரத்தையும் கொடுத்தருளினானென்று அநுமான் இராமபிரானுடைய திருவாழியையும் காட்டித் தான் ராமதூதனென்பதை வற்புறுத்திப் பிராட்டியின் ஸந்தேஹகத்தைப் போக்குகின்றனனென்க.

முதலடியில் விளி- முன்பிருந்த நிலைமையைப் பற்றியது. ‘வைதேகி’ என்றதனால், தனது உடம்பை உபேஷிப்பவளென்பது விளங்குமென்பர். “நமக்கு இன்பமும் துன்பமும் ஒன்றே” என்று இளையபெருமாள் சொல்ல, அதன் பிறகு பெருமாளுடைய இன்பத் துன்பங்களைத் தன்னதாக நினைத்து வந்தானாதலால், ஸுக்ரீவனை “ஒத்தபுகழ் வானரங்கோன்” என்றது. அத்தகு சீர்- உம்மைப் பிரிந்த பின்பு ஊணும் உறக்கமுமற்றக் கடித்ததும் ஊர்ந்தது மறியாதே ஏதேனும் போக்யபதார்த்தத்தைக் கண்டால் உம்மையே நினைத்து வருந்தாநின்றுள்ள அந்த நிலைக்குத்தக்க அன்பென்னுங் குணத்தையுடையவன் என்று கருத்து. ... ... ... (அ)

English Translation

O dark-flower-coiffured Vaidehi, I submit: With the help of the monkey-king Sugriva of matchless fame, when the Ayodhya king led a party to search for you, he gave these details. And as further proof, here is the ring from his hand.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain