nalaeram_logo.jpg
(324)

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்

பொன்னொத்த மானொன்று புகுந்துஇனிது விளையாட

நின்னன்பின் வழிநின்று சிலைபிடித்துஎம் பிரான்ஏக

பின்னேஅங்கு இலக்குமணன் பிரிந்ததும்ஓ ரடையாளம்.

பதவுரை

மின் ஒத்த

-

மின்னலைப்போன்ற

நுண்  இடையாய்

-

மெல்லிய இடையையுடையவளே!

மெய் அடியேன்

-

உண்மையான பக்தனாகிய எனது

விண்ணப்பம்

-

விண்ணப்பத்தை (க் கேட்டருளவேணும்;)

பொன் ஒத்த

-

பொன் நிறத்தை ஒத்த (நிறமுடைய)

மான் ஒன்று

-

(மாரீசனாகிய) ஒருமான்

புகுந்து

-

(பஞ்சவடியில் நீரிருக்கும் ஆச்ரமத்தருகில் வந்து

இனிது விளையாட

-

அழகாக விளையாடா நிற்க,

(அதை மாயமான் என்று இளையபெருமாள் விலக்கவும்)

நின் அன்பின் வழி நின்று

-

உம்முடைய ஆசைக்குக் கட்டுப்பட்டு நின்று

சிலைபிடித்து

-

வில்லை யெடுத்துக் கொண்டு

எம்பிரான்

-

இராமபிரான்

ஏக

-

அம்மானைப்பிடித்துக் கொணர்வதாக அதன் பின்னே தொடர்ந்து) எழுந்தருள,

பின்னே

-

பிறகு

அங்கு

-

அவ்விடத்தில்

இலக்குமணன்

-

இளையபெருமாளும்

பிரிந்ததும்

-

பிரிந்ததுவும் ஓர் அடையாளம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சூர்ப்பணகையினால் தூண்டப்பட்டுச் சீதாபிராட்டியைக் கவர்ந்து செல்லக் கருகிய இராவணனது கட்டளையினால் அவனுக்கு மாமன் முறையான மாரீசன் என்ற ராக்ஷஸன் மாயையினாற் பொன்மானுருவங்கொண்டு தண்டகாரணியத்திற் பஞ்சவடியிலே பிராட்டியினெதிரிற் சென்று உலாவுகையில், இளையபெருமாள் இது மாயமானென்று சொல்லவுங் கேளாமல், அப்பிராட்டியின் வேண்டுகோளின்படி அதனைப் பிடிப்பதற்கு இராமபிரான் நெடுந்தூரம் தொடர்ந்து சென்றும் பின்னும் ஓட்டங்காட்டிய அதனை மாயமானென்றறிந்து அம்பெய்து வீழ்த்த, அம்மாரீசன் இறக்கும்போது ‘ஹா! ஸீதே! ஹா!  லக்ஷ்மணா! ஹா!!’ என்று இராமபிரான் கதறுவதுபோலக் கூப்பிட, அதனைக் கேட்ட ஸீதை, லக்ஷ்மணன் தேற்றவுந் தேறாமல் இராமபிரானுக்கே ஆபத்து வந்திட்டதென்று பலவாறு இளையபெருமாள் மீது கடுஞ்சொற்களைச் சொல்ல, உடனே இளையபெருமாள் இராமபிரானுள்ள இடத்திற்குப் போவதாகச் சீதையை விட்டிட்டுச் சென்றனனென்ற இதுவும் ஓரடையாள மென்பதாம் ..... (எ)

English Translation

O Lady of lightning-thin waist! Your humble slave submits. A gloden deer came and played before you. For the love of you, my Lord left with his bow, then Lakshmna too became separated.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain