nalaeram_logo.jpg
(322)

மானமரு மெல்நோக்கி வைதேவீ விண்ணப்பம்

கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்த காலத்து

தேனமரும் பொழிற்சாரல் சித்திரகூ டத்துஇருப்ப

பால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும்ஓ ரடையாளம்.

பதவுரை

மான் அமரும்

-

மானையொத்த

மென் நோக்கி

-

மென்மையான கண்களை யுடையவளான

பால் மொழியாய்

-

பால்போல் இனியபேச்சை யுடையவளே!

விண்ணப்பம்;

கான் அமரும்

-

காட்டில் பொருந்திய

கல் அதர் போய்

-

கல் நிறைந்த வழியிலேயே

காடு உறைந்த காலத்து

-

காட்டில் வஸித்தபோது

தேன் அமரும் பொழில்

-

வண்டுகள் பொருந்திய சோலைகளையுடைய

சாரல்

-

தாழ்வரையோடு கூடிய

சித்திர கூடத்து

-

சித்திரகூட பர்வதத்தில்

இருப்ப

-

நீங்கள் இருக்கையில்

பரதன் நம்பி

-

பரதாழ்வான்

பணிந்ததும்

-

வந்து வணங்கியதும்

ஓர் அடையாளம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பெருமாள் காட்டுக்கெழுந்தருளினபடியை அறிந்த பரதாழ்வாள் எப்படியாயினும் அவரைமீட்டு எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரவேனுமெனக்கருதிப் பரிவாரங்களுடன் புறப்பட்டுச் சித்திரகூடத்தில்வந்து பெருமாள் திருவடிகளில் ப்பரபத்திபண்ணினதை அடையாளமாகக் கூறியவாறு. தன் இனத்தைப்பிரிந்து செந்நாய்களின் திரளால் வளைக்கப்பட்டு அவற்றின்நடுவே நின்று மலங்க மலங்க விழிப்பதொரு மான்பேடு -அநுகூல ஜனங்களைப்பிரிந்து கொடிய ராக்ஷகணங்களாற் சூழப்பட்டு அவர்களுடைய மருட்டலால் மனங்கலங்கியிருக்கும் பிராட்டிக்கு ஏற்ற உவமையாம்.

English Translation

O Vaidehi of milk-sweet speech and doe-like looks! I submit: Passing through the rocky trail furing exile in the forest, when Rama stayed in Chitrakupta in the shade of nectared bowers, the younger brother Bharata came after him and fell prostrate. This here is another proof.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain