nalaeram_logo.jpg
(320)

கலக்கியமா மனத்தனளாய்க் கைகேசி வரம்வேண்ட

மலக்கியமா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய

குலக்குமரா காடுறையப் போஎன்று விடைகொடுப்ப

இலக்குமணன் தன்னொடும்அங்கு ஏகியதுஓ ரடையாளம்.

பதவுரை

கைகேசி

-

கைகேயியானவள்

கலக்கிய மா மனத்தனன் ஆய்

-

(மந்தாரையினாள்) கலக்கப்பட்ட சிறந்த மனத்தை யுடையவளாய்

வரம் வேண்ட

-

(தசரதர் முன் தனக்குக் கொடுத்திருந்த) வரங்களின் பயனைக்கேட்க

மலக்கிய

-

(அக்கைகேயியின் வார்த்தையால்) கலக்கமடைந்த

மா மனத்தனன் ஆய்

-

சிறந்த மனத்தையுடையவனாய்

மன்னவனும்  தசரதசக்ரவர்த்தியும்

மறாது

-

மறுத்துச்சொல்ல முடியாமல்

ஒழிய

-

வெறுமனேகிடக்க,

(அந்த ஸந்தர்ப்பத்தில் கைகேயியானவள்,)

குலம் குமரா

-

“உயரர்குலத்திற்பிறந்த குமாரனே)

காடு உறைய

-

காட்டிலே (பதினான்கு வருஷம்) வஸிக்கும்படி

போ என்று

-

போய்வா” என்று சொல்லி

விடை கொடுப்ப

-

விடை கொடுத்தனுப்ப

அங்கு

-

அக்காட்டிலே

இலக்குமணன் தன்னொடும்

-

லக்ஷ்மணனோடுகூட

ஏகியது

-

(இராமபிரான்) சென்றடைந்ததும்

ஓர் அடையாளம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருப்பாற்கடலை மந்தரமலை கலக்கினாற்போலப் பரிசுத்தமாயிருந்த கைகேயியின் மனத்தை மந்தரையென்னுங் கூனி கவனிக்க, கைகேயியானவள் தான் மனங்கலங்கியதுபோலவே தசரதனையும் ராமவிரஹத்தை நினைந்து கலங்கச் செய்து, அப்போது ஸுமந்ரனைக்கொண்டு தசரதர் முன்னிலையில் இராமபிரானை வரவழைத்துக் காட்டுக்கனுப்ப, அப்பிரான் லக்ஷ்மணனோடு காட்டுக்குப் புறப்பட்டதும் ஓரடையாளமென்பதாம். இவ்வரலாற்றின் விரிவை “மாற்றுத்தாய் சென்று” என்ற பாட்டின் உரையிற் காண்க. இலக்குமணன்றன்னோடும் என்றது - ஸீதையாகிய உம்மோடு என்பதற்கும் உபலக்ஷணமாம். கைகேசி- *** யகரசகரப்போலி. மறாதொழிய = ஸத்யவாதியாதலால் மறுக்கமாட்டிற்றிலன்.

English Translation

Kaikeyi’s heart turned against Rama. She asked for boons that King Dasaratha could not refuse. “O Lion-of-the-race, go to the forest”, he said with a distributed heart. Rama and Lakshmana went into the forest. This here is another proof.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain