nalaeram_logo.jpg
(294)

கைத்தலத் துள்ள மாடழியக் கண்ணா லங்கள் செய்துஇவளை

வைத்து வைத்துக் கொண்டுஎன்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்

செய்த்த லையெழு நாற்றுப் போல்அவன் செய்வன செய்துகொள்ள

மைத்த டமுகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே.

பதவுரை

கைத்தலத்து உள்ள மாடு அழிய

-

கையிலுள்ள பணத்தைச் செலவழித்து

கண்ணாலங்கள் செய்து

-

(இவளுக்குச் செய்ய வேண்டிய) கல்யாணங்களைப் பண்ணி

இவளை

-

(நமக்கடங்காத) இவளை

வைத்து வைத்துக் கொண்டு

-

நியமித்தும் காவலிட்டும் வைத்துக்கொண்டிருப்பதனால்

என்ன வாணிபம்

-

என்ன பயனுண்டாம்;

(பயனுண்டாகாதொழிவது மன்றி)

நம்மை வடுப்படுத்தும்

-

நமக்கு அவத்யத்தையும் உண்டாக்கும்;

(என்று தாயாராகிய நான் சொல்ல, இதைக்கேட்ட பந்துக்கள்)

செய்தலை எழுநாற்று போல்

-

”வயலிலே வளர்ந்த நாற்றை அவ்வயலுக்குடையவன் தன் இஷ்டப்படி விநியோகன்கொள்வது போல,

(இவளையும்)

அவள் செய்வன செய்து கொள்ள

-

(ஸ்வாமியாகிய)அவன் தான் செய்ய நினைத்தவற்றை (த் தடையற)ச் செய்து கொள்ளும்படி

மை தட முகில் வண்ணன் பக்கல்

-

கறுத்துப் பெருத்த மேகம் போன்ற வடிவுடைய அக்கண்ணபிரானிடத்தில்

வளர

-

(இவள்) வாழும்படி

விடுமின்கள்

-

(இவளைக்கொண்டுபோய்) விட்டுவிடுங்கள்”

(என்கிறார்கள் என்று, தாய் தானே சொல்லுகிறபடி.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நம்குடிக்காக இவளொரு பெண்தானே உள்ள என்று அன்பு மிகுதியால் கையிலுள்ள செல்வத்தையடையச் செலவழித்து இவளுக்குச் செய்ய வேண்டிய மங்கள காரியங்களையெல்லாஞ் செய்து இவளை நான் காத்து வருவதனால் நமக்கு இறையும்பயனின்றி யொழிந்தமாத்திரமேயல்லாமல் இவளது நட்த்தையினால் நமக்குப் பெருபெருத்த பழிகளும் விளையாநின்றன! என்று கலங்கிப்பேசின தாயை நோக்கி, பந்துக்கள், ஒருவன் தன் க்ஷேத்திரத்தில் உள்ள நாற்ற தன் கருத்துக்கொத்தபடி தான் விநியோகப்படுத்திக்கொள்வது போல, ஸர்வேச்வரன் தனது உடைமையான இவளைத் தன் நினைவின்படி உபயோகப்படுத்திக்கொள்ளுமாறு இவளை அவனிடத்திற்கு கொண்டு சேர்த்து விடுங்கள் என்று கந்தர்வய நிரூபணம்பண்ணிக் கூறினபடியைத் தாய் கூறினளென்க--.மாடு—செல்வம்; “மாடு பொன் பக்கம் செல்வம்” என்பது நிகண்டு. கண்ணாலம்-மரூவுமொழி. வடுப்படுத்துதல்—குறைவுபடுத்துதல். செய்—வயல். தலை—ஏழனுருபு.

English Translation

“What use in keeping hen on and on, spending all the wealth on her various celebrations? She will only bring more blame. Like seedling ready for transplantation, leave her to the dark cloud-hued Lord; he can do with her whatever he wishes”.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain