nalaeram_logo.jpg
(287)

வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடிகூ டிற்றில

சாய்வி லாத குறுந்தலைச் சிலபிள் ளைகளோ டிணங்கி

தீயி ணக்கிணங் காடிவந்துஇவள் தன்னன்ன செம்மை சொல்லி

மாயன் மாமணி வண்ணன் மேல்இவள் மாலுறு கின்றாளே.

பதவுரை

வாயில்

-

(இம்மகளுடைய) வாயில்

பல்லும் எழுந்தில

-

பற்களும் முளைக்கவில்லை;

மயிரும் முடி கூடிற்றில

-

மயிரும் சேர்த்து முடிக்கும்படி கூடவில்லை.

இவள்

-

இப்படிப்பட்ட இவள்

இவண்

-

இந்தப் பருவத்தில்

சாய்வு இலாத

-

தலைவணக்கமில்லாத

குறுந்தலை

-

தண்மையில் தலை நின்ற

சில பிள்ளைகளோடு

-

சில பெண்பிள்ளைகளோடு

இணங்கி

-

ஸஹவாஸம் பண்ணி

(அதற்குப் பலனாக)

தீ இணக்கு இணங்காடி வந்து

-

பொல்லாத இணக்கத்தை (களவுப் புணர்ச்சியை)ச் செய்து வந்து

(இத்தனை போது எங்குப்போனாய்? யாரோடு இணங்கி வந்தாய்? என்று நான் கேட்டால்)

தன் அன்ன

-

தனக்கு ஒத்த வார்த்தைகளை

செம்மை சொல்லி

-

கபடமற்ற வார்த்தைபோல் தோற்றுப்படி சொல்லி இவள்;

மாயன் மா மணிவண்ணன் மேல்

-

அற்புதச் செய்கைகளையும் நீலமணிநிறத்தையுமுடையனான கண்ணபிரான் விஷயத்தில்

மாலுறுகின்றாள்

-

மோஹப்படுகிறாள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  “முள்ளெயிறேய்ந்தில கூழைமுடிகொடா” என்ற பெரிய திருமொழியோடு முதலடியை ஒப்பிடுக.  இளம்பருவத்தளானவிவள் தாய்க்கடங்காத சில தண்ணிய பெண்களோடு சேர்ந்து அது அடியாகப் பகவத் விஷயத்திலே ஊன்றி, அவ்வூற்றத்தை மறைப்பதற்காகச்சில பொய்களைப் பேசி,  ‘கண்ணா! மணிவண்ணா!’ என்று இடைவிடாது வாய்வெருவுகின்றாளென்று கூறியவாறு.

குறுந்தலை - குறுமையில் தலைநின்ற = நீசர்வகுப்பில் முதல் நின்ற என்றபடி.  (தீயிணக்கிணங்காடி வந்து) தன்னோடு கலந்தவர்களைத் தாய்க்கடங்காதபடி கலக்கறுக்கவல்ல பகவத்விஷயத்திலே அவகாஹித்து என்றபடி.  தன் அன்ன - குறிப்புப் பெயரெச்சமன்று; இரண்டாம் வேற்றுமையுருபு தொக்கது.  தான் எவ்வளவு  ருஜுவாக இருக்கின்றாளோ, அவ்வளவு ருஜுவாயுள்ள வார்த்தைகளைச் சொல்லி என்று எதிர்மறையிலக்கணையாகக் கூறியவாறு.

எம்பெருமானை வசப்படுத்துகைக்காகச் செய்யவேண்டிய வாசிகங்களான ஸ்தோத்ரங்களும் காயிதங்களான ப்ரணாமாதிகளும் பூர்ணமாகப்பெறாதிருக்கவும், கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்று உறக்கமற்ற சிறுமாமனிதர்களில் அபிமாநத்தைப் பெற்றுப் புறம்புண்டான பற்றுக்களை அறுத்துத் தரவல்ல எம்பெருமானை ஸம்ச்லேஷிக்கப் பெற்றுக்  “கோரமாதவஞ்செய்தனன் கொலறியேன்” என்றாற்போன்ற ஸ்ரீஸூக்திகளால் பகவத்விஷயத்தில் தமக்குள்ள அபிநிவேசத்தை வெளிப்படுத்திய ஆழ்வார்படியை அன்பர் கூறுதல், இதற்கு உள்ளுறைபொருள்.

English Translation

Her teeth have not grown, her hair does not gather; moving in the company of brazen girls, she has learnt bad things. Defending herself, she goes into raptures over the gem-hued wonder-Lord.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain