nalaeram_logo.jpg
(279)

முன்நர சிங்கம தாகி அவுணன் முக்கி யத்தை முடிப்பான்மூ வுலகில்

மன்னரஞ் சும்மது சூதனன் வாயில் குழலி னோசை செவி யைப்பற்றி வாங்க

நன்ன ரம்புடைய தும்புரு வோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து

கின்ன ரமிது னங்களும் தம்தம் கின்ன ரம்தொடு கிலோமென் றனரே.

பதவுரை

முன்

-

முற்காலத்திலே

நரசிங்கம் அது ஆகி

-

நரஸிம்ஹரூபங்கொண்டு

அவுணன்

-

ஹிரண்யாஸுரனுடைய

முக்கியத்தை

-

மேன்மையை

முடிப்பான்

-

முடித்தவனும்

மூஉலகில் மன்னர்

-

மூன்றுலோகத்திலுமுள்ள அரசர்கள்

அஞ்சும்

-

(தனக்கு) அஞ்சும்படியாயிருப்பவனுமான

மதுசூதனன்

-

கண்ணபிரானுடைய

வாயில்

-

வாயில் (வைத்து ஊதப்பெற்ற)

குழலின்

-

வேய்ங்குழலினுடைய

ஓசை

-

ஸ்வரமானது

செவியை

-

காதுகளை

பற்றி வாங்க

-

பிடித்திழுக்க

நல் நரம்பு உடைய

-

நல்ல வீணையைக் கையிலுடைய

தும்புருவோடு

-

தும்புருமுனிவனும்

நாரதனும்

-

நாரதமஹர்ஷியும்

தம் தம்

-

தங்கள் தங்களுடைய

வீணை

-

வீணையை

மறந்து

-

மறந்துவிட

கின்னரம் மிதுனங்களும்

-

கிந்நரமிதுநம் என்று பேர் பெற்றுள்ளவர்களும்

தம் தம் கின்னரம்

-

தங்கள் தங்கள் கின்னர வாத்தியங்களை

தொடுகிலோம் என்றனர்

-

’(இனித் தொடக்கடவோமல்லோம்’ என்று விட்டனர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வீணை வித்தையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தும்புரு நாரதர்கள் கண்ணனது குழலோசையைக்கேட்ட பிறகு, அது தன்னிலே ஈடுபட்டுத் தமது வீணைகளை மறந்தொழிந்தனர்; கிந்நரமிதுநங்கள் என்று புகழ் பெற்றிருக்கும் பேர்களும் இக்குழலோசையைக்கேட்டுத் தோற்றதாகக்கொண்டு, “இனி நாங்கள் எங்கள் கின்னரந் தொடுவதில்லை, எங்களப்பனாணை”” என்று உறுதியாக உரைத்தொழிந்தனர் என்க.

முன்பொருகால் பிரஹ்லா தாழ்வானுக்காக நரசிங்க வுருவாய்த் தூணில் தோன்றி ஹிரண்யனுரத்தாய்க் கிழித்த வரலாறு கீழ் விரிக்கப்பட்டது. முன் முடித்தான் என இறந்த காலமாகக் கூறவேண்டியிருக்க, எதிர்காலமாகக் கூறியுள்ளது-இயல்பினாலாகிய காலவழுவமைதி; “விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும், பிறழவும் பெறூஉமுக் காலமு மேற்புழி” என்பது நன்னூல், வீணையின் தந்திகலைச் சொல்லக் கடவதான நரம்பு என்ற சொல் இங்கு வீணையைக் குறித்தது இலக்கணையால். ‘கின்னரம் மிதுனங்களும்’ என மகரவிரித்தல், செய்யுளோசை நோக்கியது. “தொடர்கிலோம்” என்றுமோதலாம். இரண்டாமடியில் “மன்னரஞ்ச” என்ற பாடல் மிக வழங்கும்.

English Translation

Long ago the Lord Madhusudana, who was feared by the haughty kings of the three worlds, came as Narasimha, and destroyed Hiranya Kasipu. On hearing the sound of the flute on his lips, the celestial Tumburu, player of the fretted string, and the bard Narada, who sings with unfretted strings, forgot their respective instruments; the twin Kinnaras resolved never to touch their Kinnaris again.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain