nalaeram_logo.jpg
(275)

நாவ லம்பெரிய தீவினில் வாழும் நங்கை மீர்கள்இதுஓ ரற்புதம் கேளீர்

தூவ லம்புரி யுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே

கோவ லர்சிறுமி யர்இளங் கொங்கை குதுக லிப்பஉட லுளவிழ்ந்து எங்கும்

காவ லும்கடந் துகயிறு மாலை யாகி வந்து கவிழ்ந்துநின் றனரே.

பதவுரை

அம்

-

அழகிய

பெரிய

-

விசாலமான

நாவல் தீவினில்

-

ஜம்பூத்வீபத்தில்

வாழும்

-

வாழாநின்றுள்ள

நங்கைமீர்கள்

-

பெண்காள்!

ஓர் அற்புதம் இது

-

ஒரு ஆச்சரியமான இச்சங்கதியை

கேளீர்-

-

செவிகொடுத்துக் கேளுங்கள்;(யாது அற்புதமென்னில்;)

தூ

-

சுத்தமான

வலம்புரி உடைய

-

ஸ்ரீபாஞ்சஜந்யத்தையுடைய

திருமால்

-

ச்ரியபதியான கண்ண பிரானுடைய

தூய வாயில்

-

அழகிய திருப்பவளத்தில் (வைத்து ஊதப்பெற்ற)

குழல்

-

புல்லாங்குழலினுடைய

ஓசை வழியே

-

இசையின் வழியாக,

கோவலர் சிறுமியர்

-

இடைப்பெண்களினுடைய

இள கொங்கை

-

இளமுலைகளானவை

குதுகலிப்ப

-

(நாங்கள் முன்னேபோகிறே மென்று நெறித்து) ஆசைப்பட

உடல்

-

சரீரமும்

உள்

-

மநஸ்ஸும்

அவிழ்ந்து

-

சிதிலமாகப்பெற்று

எங்கும்

-

எங்குமுள்ள

காவலும்

-

காவல்களையும்

கடந்து

-

அதிக்கிரமித்துவிட்டு

கயிறு மாலை ஆகி வந்து

-

கயிற்றில்தொடுத்த பூமாலைகள்போல (த் திரளாக) வந்து

கவிழ்ந்து நின்றனர்

-

(கண்ணனைக் கண்டு வெள்கிக்) கவிழ்தலையிட்டு நின்றார்கள்;

[இதிலும் மிக்க அற்புதமுண்டோ]

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-உப்புக்கடல், கருப்புக்கடல், கள்ளுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், நீர்க்கடல் என்ற ஏழுகடல்களாலுஞ் சூழப்பட்ட எழுதீவுகளுக்கு, முறையே ஜம்பூத்வீபமென்றும், பலக்ஷத்வீப மென்றும், சால்மலத்வீப மென்றும், குசத்வீப மென்றும், குரெளஞ்சத்வீப மென்றும், சாகத்வீப மென்றும், புஷ்காத்வீப மென்றும் பெயர். இவற்றுள் ஜம்பூத்வீகம் மற்ற எல்லாத்தீவுகளுக்கும் நடுவிலுள்ளது; அதன் நடுவில், மேரு என்னும் பொன் மலையுள்ளது; அதனைச் சுற்றியுள்ள இளாவருக வருஷத்தில் ஸ்ருஷ்டிக்கப் பட்டுள்ள நான்கு மலைகளைச் சுற்றி நான்கு மரங்களுள்ளன; அவற்றிலொன்றாகிய நாவல் மரம்-ஜம்பூத்வீப மென்று இத்தீவின் பெயர் வழங்குதற்குக் காரணமாயிற்றென்று புராணங்கூறும். [ஜம்பூ-நாவல்.] மற்றைத் தீவுகள் பலாநுபவத்திற்கே உரியவையாகயாலும், இத்தீவு பலன்களுக்குச் சாதகமான கருமங்களை அனுட்டித்தற்கு உரிய இடமாகையாலும் இத்தீவு ஒன்றே சிறப்புறும்; இத்தீவில் நவமகண்டமான பாரதவருஷத்துக்கன்றோ இவ்வுரிமை உண்டெனில்; ஆம், இத்தீவுக்கு இக்கண்டம் முக்கியமானமைபற்றி இச்சிறப்பை இத்தீவுக்கு உள்ளதாகச் சொல்லக் குறையில்லை; இத்தீவினில் மானிடப்பிறவி படைப்பது அரிய பெரிய தவங்களின் பயனாகுமென்பர், அப்படிப்பட்ட தவங்களைச் செய்து இத்தீவில் பிறந்த பெண்காள்! நீங்கள் செய்த தவமெல்லாம் என்ன பயன் படைத்தன? உங்களைப் போல் பல பெண்கள் திருவாய்ப்பாடியிற் பிறந்து பகவத்விஷயத்தில் அவகாஹித்தபடியைப் பார்த்தால் உங்களுக்கு என்ன பூர்த்தி உள்ளதாகச் சொல்லக்கூடும்? என்ற கருத்துப்பட “நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்கள்!”” என விளித்தது.

கண்ணபிரான் வேய்ங்குழலை வாயில்வைத்து ஊத, அதனோசையைக்கேட்ட, இடைப்பெண்கள் உடலிளைத்து மனமுருகி, தங்களுக்குக் காவலாக வீட்டிலுருக்கின்ற மாமியார் மாமனார் முதலியோரையும் அலக்ஷியம் பண்ணிவிட்டுக் கண்ணன் குழலூதுமிடத்தேறப் புகுந்து; ஒரு கயிற்றிலே அடரப் பூக்களை ஒழுங்குபடத் தொடுத்தாற்போல வரிசையாக நின்று கண்ணன் முகத்தைக் கண்டவாறே ‘நாம் நமது காமத்தை இங்ஙனே வெளிப்படையாக்கினோமே’ என்று வெள்கி, அவன் முகத்தை முகங்கொண்டு காணமாட்டாமல் தலைகவிழ்ந்து தரையைக்கீறி நின்றனரென்க. வழியாவது-ஓரிடத்தினின்றும் மற்றோறிடத்தை அடைவிப்பது; இப்பெண்களை அவ்வாறு செய்தது குழலொசையாகையால், “குழலொசை வழியே”” என்றாரென்க. குதுகலிப்ப = ******** என்றபடி. முதலடியில் ”நங்கைமீர்கள்” என்றவிடத்து, கள்-விகுதிமேல் விகுதி. அற்புதம்-***.

English Translation

O Ladies living in the great continent of Jambu, listen to this wonder! When the Lord Tirumal, bearer of the pure right-coiled conch, placed a flute on his lips and player, little cowherd-girl’s tender breasts rose; their hearts fluttered; they broke the cordons and stood roped like a garland around him, hanging their heads in shame.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain