nalaeram_logo.jpg
(266)

அம்மைத் தடங்கண் மடவாய்ச் சியரும் ஆனா யரும்ஆ நிரையும் அலறி

எம்மைச் சரணேன் றுகொள்ளென் றிரப்ப இலங்கா ழிக்கையெந் தைஎடுத் தமலை

தம்மைச் சரணென் றதம்பா வையரைப் புனமேய் கின்றமா னினம்காண் மினென்று

கொம்மைப் புயக்குன் றர்சிலை குனிக்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.

பதவுரை

அம்

-

அழகிய

மை

-

மை அணிந்த

தட

-

விசாலமான

கண்

-

கண்களையும்

மடம்

-

‘மடப்பம்’ என்ற குணத்தையுமுடைய

ஆய்ச்சியரும்

-

இடைச்சிகளும்

ஆன் ஆயரும்

-

கோபாலர்களும்

ஆநிரையும்

-

பசுக்கூட்டமும்

அலறி

-

(மழையின் கனத்தால்) கதறிக் கூப்பிட்டு

எம்மை சரண் என்று கொள் என்று

-

(‘எம்பிரானே! நீ) எமக்கு ரக்ஷகனாயிருக்குந் தன்மையை எற்றுக் கொள்ளவேணும்’ என்று

இரப்ப

-

பிரார்த்திக்க,

(அவ்வேண்டுகோளின்படியே)

இலங்கு

-

விளங்காநின்ற

ஆழி

-

திருவாழி ஆழ்வானை

கை

-

கையிலே உடையனாய்

எந்தை

-

எமக்கு ஸ்வாமியான கண்ணபிரான்

எடுத்த

-

(அவற்றை ரக்ஷிப்பதற்காக) எடுத்த

மலை

-

மலையாவது (எது என்னில்?);

கொம்மை புயம்

-

பருத்த புஜங்களையுடைய

குன்றர்

-

குறவர்கள்,

தம்மை

-

தங்களை

சரண் என்ற

-

சரணமென்று பற்றியிருக்கிற

தம் பரவையரை

-

தங்கள் பெண்களை

(கொல்லையிலே வியாபரிக்கிற அப்பெண்களின் கண்களைக் கண்டு இவை மான்பேடைகள் என்று ப்ரமித்து)

புனம் மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று

-

‘(நம்முடைய) கொல்லையை மேய்ந்து அழிக்கின்ற மான் கூட்டங்களைப் பாருங்கோள்’ என்று (ஒருவர்க்கொருவர் காட்டி)

(அவற்றின்மேல் அம்புகளை விடுவதாக)

-

சிலை

-

(தமது) வில்லை

குனிக்கும்

-

வளையாநின்றுள்ள

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கோவா *** குடையே.

“எம்மைச் சரணேன்றுகொள் என்றிரப்ப”  - எங்களை ரக்ஷித்தருள் என்று வேண்ட என்பது கருத்து.  “சரணென்றுகொள்”  என்ற பாடத்தை மறுக்க.  கண்ணபிரான் மலையெடுத்தபோது, கையில் திருவாழி உள்ளதாகச் சொல்லுகிறவிதுக்குக் கருத்து என்னென்னில்; கண்ணபிரான் இந்திரனைத் தலையறுக்க வேண்டினால் அது அரிய வேலையன்று, கையில் திருவாழியை ஏவிக் காரியம் செய்து முடிக்கவல்ல வல்லமையுண்டு.  ஆகிலும் அங்ஙன் செய்யாதொழிந்தது - ‘இந்திரனுடைய உணவைத்தான் கொண்டோமே, உயிரையுங் கொள்ள வேணுமா’ என்ற கருணையைத் தெரிவித்தவாறாம்.  பின்னிரண்டடிகளின் கருத்து;- மலைக்குறவர் தமக்கு அன்பர்களான குறப்பெண்களின் கண்கள் கொல்லையிலே பரந்திருக்கக்கண்டு அவற்றை மான்களாகக் கருதி, ‘இவை நமது கொல்லையை மேய்ந்து அழிக்கவந்தன, இவற்றை நாம் அம்பெய்து கொல்லுதல் கவிமரபாகையால், இம்மலையிலுள்ள குறத்திகள் மானேய் மடநோக்கிகள் என்பதைப் பெறுவிக்கும் இவ்வர்ணனை.  கொம்மை - வலிவு.  புயம் - ?ஜம் என்ற வடசொல்விகாரம்.

இதற்கு உள்ளுறை பொருள்; பெருங்கொடையாளனாயிருப்பானொரு ஆசிரியன், தன்னைச் சரணமாகப் பற்றியிருக்கும் சிஷ்யர்கள் விஷயாந்தரங்களிற் செல்லாதிருக்கச் செய்தேயும் ????? என்ற நியாயப்படி அவர்களை விஷயாந்தரபரர்களாக அதிசங்கித்து அத்தன்மையை விலக்குவதற்காக அவர்களுக்குப் பிரணவத்தின் பொருளைப் பரக்க உபதேசித்தருளுகிறபடியைச் சொல்லிற்றாகிறது.  ????? என்று பிரணவத்தைச் சிலையாக உருவகப்படுத்தியுள்ளமை காண்க.  ஆத்துமா என்பெருமானுக்கொழிய மற்றொருவர்க்கும் சேஷமன்று என்ற தெளிவைப் பிறப்பிக்கின்ற ப்ரணவத்தை உபதேசிக்கவே, அவ்விஷயாந்தரப்ராவண்யம் விலகுமென்க.

ம்படியைப் பாருங்கள்’ என்று சொல்லி வில்வளைக்கப்பெற்ற மலை என்க; பெண்களின் நோக்குக்கு மான்நோக்கை உவமை கூறு

English Translation

When the cowherd dames, the cowherd men and all the cows screamed with wide eyes for help and sought refuge, my Lord Krishna, bearer of the radiant discus, lifted a mount as a victory-umbrella. That mount is Govardhana, where male gypsies with strong arms point at the wide eyes of their wives moving in the upland bushes saying “Hush! Look, there’s deer grazing”, and aim their bow at them, and they come out screaming ‘Help!’

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain