nalaeram_logo.jpg
(261)

சிந்துரப் பொடிக்கொண்டு சென்னி யப்பித் திருநாம மிட்டங்கோ ரிலையந் தன்னால்

அந்தர மின்றித் தன்னெறி பங்கியை அழகிய நேத்திரத் தால ணிந்து

இந்திரன் போல்வரு மாயப் பிள்ளை எதிர்நின்றங் கினவளை இழவே லென்ன

சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்துகி லொடுசரி வளைகழல் கின்றதே.

பதவுரை

சிந்துரம் பொடி கொண்டு

-

ஸிந்தூர சூர்ணத்தைக் கொணர்ந்து

தன்

-

தன்னுடைய

சென்னி

-

திருமுடியிலே

சிப்பி

-

அப்பிக்கொண்டும்,

அங்கு

-

திருநெற்றியில்

ஓர் இலை தன்னால்

-

ஒரு இலையினாலே

திருநாமம் இட்டு

-

ஊர்த்துவபுண்ட்ரம் சாத்திக்கொண்டும்

நெறி

-

நெறித்திரா நின்றுள்ள

பங்கியை

-

திருக்குழலை

அழகிய

-

அழகிய

நேத்திரத்தால்

-

பீலிக்கண்களினால்

அந்தரம் இன்றி அணிந்து

-

இடைவெளியில்லாதபடி (நெருங்க) அலங்கரித்துக் கொண்டும்,

இந்திரன் போல்

-

ஸாக்ஷாத் தேவேந்திரன் போல

வரும்

-

(ஊர்வலம்) வருகின்ற

ஆயர்பிள்ளை

-

இடைப்பிள்ளையான கண்ணபிரானுக்கு

எதிர் அங்கு

-

எதிர்முகமான இடத்தில்

நின்று

-

நின்றுகொண்டு

வளை இனம்

-

கைவளைகளை

இழவேல்

-

நீ இழக்கவேண்டா”

என்ன

-

என்று (என்மகளை நோக்கி நான் உறுத்திச்) சொல்லச் செய்தேயும்

நங்கை

-

(எனது) மகளானவள்

சந்தியில் நின்று

-

அவன்வரும் வழியில் நின்று

தன் துகிலொடு

-

தனது துகிலும்

சரிவளை

-

கைவளைகளும்

கழல்கின்றது

-

கழன்றொழியப் பெற்றாள்.

-

இதென்ன அநியாயம்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “இலையந்தன்னால்”  என்றவிடத்து, அம் - சாரியை.  அன்றிக்கே, “இலயந்தன்னால்”  என்று பாடமாகில், இல் அயம் எனப்பிரித்து, இல் என்று உள்ளாய், “அயமென்ப நீர் தடாகம்”  என்ற நிகண்டின்படி அயம் என்று ஜலமாய், ஓர் இலயமென்றது திருப்பவளத்துக்குட்பட்டதொரு ரஸமென்றபடியாய், சிந்துரப் பொடியை அதராம்ருதத்தினால் நனைத்துக் குழைத்து அதைத் திருநாமமாகச் சாத்தி என்றுபொருள்கொள்க.  அன்றிக்கே, “இலயந்தன்னால் வருமாயப்பிள்ளை”  என இயைத்து, “இலயமே கூத்துங் கூத்தின் விகற்பமுமிருபேரென்ப”  என்ற நிகண்டின்படி ‘கூத்தாடிக் கொண்டு வருகின்ற’ என உரைத்துக்கொண்டே கூட்டுப்பொருள் கோளாகக் கொள்வாருமுளர்; இப்பொருளில் நேரியதாய் நீண்டு ஒட்டினவிடத்திலே பற்றும்படி இளையதாய் நிறத்திருப்பதொரு இலையைத் திருநெற்றியிலே திருநாமமாக இட்டனனென்க. இரண்டாவது யோஜனையில், “சிந்தூரப்பொடிக்கொண்டு”  என்பதை மீண்டுங் கூட்டிக் கொள்க. கீழ் ஆறாம்பாட்டில் சிந்தூரப்பொடியைத் திருநெற்றியில் திலகமாகச் சாத்தினபடி சொல்லிற்று; இப்பாட்டில் அதனைத் திருக்குழல்மேல் அலங்காரமாகத் தூவினபடி சொல்லுகிறதென்று வாசிகாண்க. ‘கண்ணபிரான் வரும்வழியில் எதிர்நோக்கி நின்று அவனைக் காமுற்றுத் தம்மனோரதத்தின்படி அவனோடு பரிமாறப்பெறாமல் உடனே உடவிளைத்து வளைகழலப்பெற்றார் பலருண்டு; அவர்களைப் போல் நீயும் வளையிழவாதேகொள்’ என்று என் மகளை நோக்கி நான் முறையிடச் செய்தேயும்’ அவள் அப்பேச்சைப் பேணாமல் அவ்வழியில் நின்று துகிலையும் வளையையுந் தோற்றுத் தவிக்கின்றாளென்று ஒருத்தியின் தாய் இரங்குகின்றாள்.  சந்தி - ???; பலர் கூடுமிடம்.  கண்டீர் - முன்னிலையசை.  “நங்கை சரிவளை கழல்கின்றாள்”  என்ன வேண்டியிருக்க, “கழல்கின்றது”  என அஃறிணையாகக் கூறியது - வழுவமைதி; சரிவளை கழலப்பெற்றவாறு என்னே! என்று முரைக்கலாம்.

English Translation

The cowherd lad comes like Indra, with Sindoor on his hairline, and a forehead mark drawn with the rib of a palm-leaf around it, his dense dark curls gathered and adorned with peacock feathers. I cautioned my daughter not to stand in his way, lest she lose her bracelets. Alas, she stood alone of the cross roads; her dress and bangles have loosened.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain