nalaeram_logo.jpg
(255)

வல்லிநுண் இதழன்ன ஆடை கொண்டு வசையறத் திருவரை விரித் துடுத்து

பல்லிநுண் பற்றாக உடைவாள் சாத்திப் பணைக்கச் சுந்திப் பலதழை நடுவே

முல்லை நல்நறு மலர்வேங் கைமலர் அணிந்து பல்லா யர்குழாம் நடுவே

எல்லியம் போதாகப் பிள்ளை வரும்எதிர் நின்று அங்கினவளை இழவேன் மினே.

பதவுரை

பிள்ளை

-

நந்தகோபர் மகனான கண்ணன்,

வல்லி

-

கற்பகக் கொடியினது

நுண்

-

நுட்பமான

இதழ் அன்ன

-

இதழ்போன்று ஸுகுமாரமான

ஆடை கொண்டு

-

வஸ்த்ரத்தைக் கொணர்ந்து

திரு அரை (தனது) திருவரையிலே

வசை அற

-

ஒழுங்காக

விரித்து உடுத்து

-

விரித்துச் சார்த்திக்கொண்டு

(அதன்மேல்)

பணை கச்சு

-

பெரிய கச்சுப்பட்டையை

உந்தி

-

கட்டிக்கொண்டு

(அதன்மேல்)

உடைவாள்

-

கத்தியை

பல்லி நுண் பற்று ஆக சாத்தி

-

பல்லியானது சுவரிலே இடைவெளியறப் பற்றிக் கிடக்குமாபோலே நெருங்கச் சாத்திக்கொண்டு

நல்

-

அழகியதும்

நறு

-

பரிமளமுள்ளதுமான

முல்லைமலர்

-

முல்லைப்பூவையும்

வேங்கை மலர்

-

வேங்கைப்பூவையும் (தொடுத்து)

அணிந்து

-

(மாலையாகச்) சாத்திக்கொண்டு

பல் ஆயர்

-

பல இடைப்பிள்ளைகளுடைய

குழாம் நடுவே

-

கூட்டத்தின் நடுவில்

பல தழை நடுவே

-

பல மயில்தோகைக் குடைநிழலிலே

எல்லி அம் போது ஆக

-

ஸாயம்ஸந்த்யா காலத்திலே

வரும்

-

வருவன்;

அங்கு

-

அவன் வரும்வழியில்

எதிர்நின்று

-

எதிராகநின்று

வளை இனம்

-

கை வளைகளை

இழவேல்மின்

-

இழவாதேகொள்ளுங்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தோழிமார் ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொள்ளும் பாசுரம் இது.  தோழிகாள்!  இவ்வூரில் ஒரு பிள்ளை உளன் என்பது உங்களுக்குத்தெரியுமே, அவன் நல்ல நல்ல ஆடையைச் சாத்திக்கொண்டு கச்சுங் கத்தியுமாகத் தனது தோழன்மாருடன் மஹாஸம்ப்ரமமாக மாலைப்பொழுதாகிய இப்பொழுதிலே இச்சேரியேற வரப்புகாநின்றான்; அவன் வருமழகைக் காணவிரும்பி வழியில் அவனை யெதிர்கொண்டு நின்றவர்களில் ஒருத்தரும் வளையிழவாதாரில்லை; நீங்களாகிலும் ஜாகரூகதையுடனிருந்து உங்கள் கைவளைகளை நோக்கிக் கொள்ளுங்கள் என்று ஒருத்தி தன் தோழிகளுக்கு எச்சரிக்கை கூறுகின்றனனென்க.  வளையிழக்கைக்கு அடியென்?  என்னில்; ஸாக்ஷாந் மந்மதமந்மதனான அவனைக் கண்ணாற்கண்ட மாத்திரத்திலேயே பெண்களுக்கு விசேஷமான வியாமோஹம் பிறக்கும்; அதற்கு ஏற்றபடி அவனோடு ரமிக்கை அவர்களுக்கு அரிது; அதனால் க்ஷணேக்ஷணே உடல் இளைக்கும்; உடனே கைவளைகள் கழன்றுவிழும் என்றறிக.  இனம் - கூட்டம்; முழங்கைவரைக்கும் வளைகளை அடுக்கிக்கொண்டிருப்பர்களிறே.  வசைஅற - குற்றம் இல்லாதபடி என்பது பொருள்; ஆடையுடுக்கையில் குற்றமற்றிருக்கையாவது - ஒழுங்குபடச்சாத்துகையேயாட; பல்லிநுண்பற்றாக - இவ்வுடைவாள் கச்சுப்பட்டையுடன் கூடவே பிறந்ததத்தனை யொழிய வைத்துக்கட்டினதல்ல என்று தோற்றும்படிக்கு உவமை யென்க.  உடைவாளாவது - அதிகாரி புருஷர்கள் எப்போதும் இடுப்பிலேயே அணிந்து கொண்டிருக்கும் கத்தி.

English Translation

Wearing a petal soft gossamer cloth pleated around his waist, a folded waist-cloth over it that grips like a lizard and a sword stuck into it, the lad comes at dusk in the company of hordes of cowherds in the midst of peacock parasols. Wearing fragrant Mullai and Vengai flowers. Young Ladies! Do not stand in his way lest you lose your paired bangles!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain