(3783)

பொருள்கையுண்டாய்ச்செல்லக்காணில் போற்றினெற்றேழுவர்

இருள்கொள்துன்பத்திமைகாணில் என்னேயென்பாருமில்லை

மருள் கொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப்பிறந்தாற்கு

அருள் கொளாளாயுய்யவல்லால் இல்லைகண்டீரரணே.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– ஸம்ஸாரிகள் ஸ்வப்ரயோஜனமே கண்ணுயிருப்பவர்களாதலால் அந்த ஸ்வப்ர யோஜனத்திற்காக நேசத்தை அபிநயிப்பவர்களே யல்லது அதற்கு வழியில்லை யென்றால் ஆணுகவும்மாட்டார்கள்; ஆகவே அன்னவர்களிடத்துப் பற்று விடத்தக்க தென்கிறாரிப்பாட்டில், "பைத்திரக்காரனைச் சுற்றிப் பத்துப்பேர்; பணக்காரனைச் சுற்றிப் பதினாயிரம்பேர்" என்றொரு பழமொழியண்டே ஒருவன் கையில் பொருளுள்ளதாகத் தெரியவர்தான் அதைப் பறிக்கனென்பு வந்து சேர்வாருவர்;  வரும்போதே போற்றி பல்லாண்டு ஜீதம் தெனன்று கண்ணப் பணிமொழிகளைக் கூறி அபரிமிதமான ஆதாரவை அபிநயிப்பர்கள்;  உனக்கு இன்னமும் கிழிச்சிரை பெருகவேணுமப்பா என்பார்கள்;  தக்களுக்கொரு ப்ரயேதத்தில் கருத்தில்லை போலவும், அவனுக்கு மேன் மேலும் ஸம்ருத்திகள் பெருகுவதே தங்களுக்குப் பரமானந்தம்போலவும் காட்டிப்போல பேசுவர்கள்;  அவனும் இவற்றைக் கேட்டு மயக்கி "இப்படி நம்முடைய ஸம்ருத்தயே தனக்கு பிரயோஜனமா ருப்பானொருவ அண்டாவதே" என்று மனம் பொங்கிக்கு வர நோக்குவன்; 'நம் வலையில் அசப்பட்டுவிட்டானிலன்' என்று நிச்சயித்து அன்று முதலாகவே பொருளைப் பறிக்கத் தொடங்குவர்கள். "ஜீவாத்மஹஸோ நம்ரா க்ருஹீத்வா கிம் கநிஷ்டா:  கிமு ஜ்யேஷ்டா:                              " உன்றான் ஒரு மஉறகனி ஏற்றச்சாலும் துர்ஜநமும் ஒரே வகுப்பாம்.

 

English Translation

Seeing you walk in affluence, they will come forward to wish you.  Seeing you in poverty, not one will ask what happened.  The Lord was born in Mathura to destroy wicked Asura, Love and serve him other than him there is really no refuge

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain