(3740)

மாய மயக்குமயக் கானென்னை வஞ்சித்து,

ஆயன் அமரர்க் கரியே றெனதம்மான்,

தூய சுடர்ச்சோதி தனதென்னுள் வைத்தான்,

தேயம் திகழும்தன் திருவருள் செய்தே.

பதவுரை

ஆயன்

-

கோபலக்ருஷ்ணனாயும்

அமரர்க்கு

-

நித்யஸூரிகளுக்கு

அரி ஏறு

-

அளவிடமுடியாத மேன்மையையுடையனாயு மிருக்கிற

எனது அம்மான்

-

எம்பெருமான்

தேசம் திகழும் தன்திரு அருள் செய்து

-

தேசப்ரஸித்த மாம்படியான தன் அஸாதாரண க்ருபையைப்பண்ணி

தனது தூய சுடர் சோதி

-

தன்னுடைய நிர்மல தேஜோமய திவ்யமங்கள விக்ரஹத்தை

என் உள் வைத்தான்

-

எனது நெஞ்சினுள்ளே ஸுப்ரதிஷ்டிதமாக்கினான், (இது மெய்யேயாதலால்)

என்னை வஞ்சித்து மாயமயக்கு மயக்கான்

-

என்னிடத்தில் வஞ்சகனாய் ப்ரமிக்கச்செய்கிறானல்லன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் * மருள்தானீதோ மாயமயக்கு மயக்கே* என்றாரே, ஆராய்ந்து பார்த்து இது மருளன்று, மயக்கன்று மெய்யாகவே அவனென்னுள்ளே கலந்து களிப்புற்றான், இதிலொரு ஸந்தேஹமில்லையென்கிறார். ஆறாயிரப்படி யருளிச் செயல் காண்மின், -“நிரவதிக வாத்ஸல்ய ஸௌசீல்யத்தை யுடையனாயிருந்தவனே என்னுடைய நிகர்ஷத்தைப் பார்த்து என்று திறத்துப் பொய் செய்தருளான், ஹேய ப்ரத்யநீகமான தன் திருவடிவை என்னுள்ளே ஸர்வலோகமு மறியும்படி மெய்யே வைத்தருளினானென்கிறார்.“

ஆயன் அமரர்கரியேறு எனதம்மான் தேசந்திகழும் தன் திருவருள் செய்து தனது தூயசுடர்ச்சோதி என்னுள் வைத்தான், என்னை வஞ்சித்து மாயமயக்கு மயக்கான் – என்று அந்வயக்ரமம். அநாச்ரிதரான துர்யோதநாதிகள் திறத்திலே ஆயுதமெடேனென்று ஆயுதமெடுத்தும் பகலை யிரவாக்கியும் வஞ்சித் தானித்தனையல்லது பாண்டவர்கள் விஷயத்தில் அத்தைச் செய்தானோ? தனக்கே அற்றுத்தீர்ந்த என்னை வஞ்சிப்பனோ? ப்ரமஸாதனங்களாலே ப்ரமிக்கச் செய்வனோவென்னை? வஞ்சித்தானுமல்லன், ப்ரமிக்கச் செய்தானுமல்லன்.

வஞ்சிக்கமாட்டானென்பதற்கு ஹேது சொல்லுகிறார் ஆயனமரர்க்கரியேறு எனதம்மான் என்று. இப்படிப்பட்டவன் லோகமெல்லாமறியும்படி என் பக்கலிலே நிர்ஹேதுக க்ருபையைப்பண்ணி, ஹேயப்ரதிபடமாய் விலக்ஷண தேஜோரூபமாய் சுத்த ஸத்வமயமாய் தனக்கே அஸாதாரணமான வடிவை என்னுள்ளே வைத்தான், இது மெய்யே, வஞ்சனையன்று மருளன்று.

English Translation

Gopala my Lord is the lion of the celestials.  He shall deceive me no more with his tricks. He placed his pure radiance within me.  His grace shines m all the worlds!

nala_logo.png
உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain