nalaeram_logo.jpg
(247)

கடியார் பொழிலணி வேங்கட வாகரும் போரே றேநீ யுகக்கும்

குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே

கடியவெங் கானிடைக் கன்றின்பின் போன சிறுக்குட் டச்செங் கமல

அடியும் வெதும்பிஉன் கண்கள் சிவந்தாய் அசைந்திட் டாய்நீ எம்பிரான்.

பதவுரை

கடி ஆர்

-

(மலர்களின்) பரிமளம் நிறைந்த

பொழில்

-

சோலைகளையுடைய

அணி

-

அழகிய

வேங்கடவா

-

திருவேங்கடமலையி லெழுந்தருளியிருப்பவனே!

போர்

-

யுத்தஞ்செய்ய முயன்ற

கரு ஏறே

-

காள ரிஷபம்போல் செருக்கியிருக்குமவனே!

மாலே

-

(கன்றுகளிடத்தில்) மோஹமுள்ளவனே!

எம்பிரான்

-

எமக்கு ஸ்வாமியானவனே!

நீ உகக்கும்

-

நீ விரும்புமவையான

குடையும்

-

குடையையும்

செருப்பும்

-

செருப்பையும்

குழலும்

-

வேய்ங்குழலையும்

தருவிக்க

-

(நான் உனக்குக்) கொடுக்கச் செய்தேயும்

கொள்ளாதே

-

(அவற்றை நீ) வாங்கிக் கொள்ளாமல்

போனாய்

-

(கன்றுகளின் பின்னே) சென்றாய்;

கடிய வெம் கான் இடை

-

மிகவும் வெவ்விய காட்டிலே

கன்றின் பின்

-

கன்றுகளின் பின்னே

போன

-

தொடர்ந்து சென்ற

சிறு குட்டன்

-

சிறுப்பிள்ளையாகிய உன்னுடைய

செம் கமலம் அடியும்

-

செந்தாமரைப் பூப்போன்ற திருவடிகளும்

வெதும்பி

-

கொதிக்கப்பெற்று

உன் கண்கள்

-

உன் கண்களும்

சிவந்தாய்

-

சிவக்கப் பெற்றாய்;

நீ;

அசைந்திட்டாய்

-

(உடம்பு) இளைக்கவும் பெற்றாய்

.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  கண்ணபிரானே நீ கன்றுமேய்க்குமிடமான காடுகளின் கொடுமையை நான் முன்னமே நினத்துக் ‘குடையையுஞ் செருப்பையுங் கொள்’ என்று வேண்டியும் அவற்றை நீ கொள்ளவில்லை. அங்குமிங்குஞ் சிதறியோடுங் கன்றுகளை நீ இருந்தவிடத்திலிருந்துகொண்டே வேய்ங்குழலை யூதியழைத்துக் கிட்டுவித்துக் கொள்வதற்காக அவ்வேய்ங்குழலையுங் கொடுக்கக் கொண்டிலை; நீ சென்றவிடமோ மிகவும் தீக்ஷ்ணமான! காட்டுநிலம்; காலிற்செருப்பில்லாமையாலே செங்கமலவடிகள் வெதும்பிப்போயின; மேல் குடையில்லாமையாலே கண்கள் சிவந்தன; இங்குமங்குந் திரியாமல் இருந்தவிடத்தேயிருந்து கன்றுகளை மேய்க்கக் குழலிலாமல் தட்டித் திரியும்படியால் உடம்பு இளைத்தது; இப்படியொரு கஷ்டம் நோக்கக் கடவதோயென்று வயிறுபிடிக்கிறாள். தருவிக்க என்பதற்கு கொடுக்க என்று தன் வினைப் பொருள் கொள்க. போனாய் என்பதை வினைமுற்றாகக் கொள்ளாமல், போனவனே! என விளியாகக் கொள்ளலுந் தகுமெனக் கொள்க. கண்கள் சிவந்தாய்- “சினைவினை சினையொடும் முதலொடுஞ் செறியும்” என்ற நன்னூற் சூத்திரமுணர்க.

English Translation

O Lord of fragrant bowered Venkatam hills, my dark angry bull! You asked for you favourite umbrella, sandals and flute, then ran away without them, to graze your dear calves. Little Child, the soles of your petal-soft feet are scorched. Your eyes are blood-shot by the blaze of the Sun, see you are exhausted. O My Master!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain